• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

episode1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
க்ரிஷ், அன்பான தம்பியாக
இருக்கிறான் பா
தேவியும் கொஞ்சம்
நல்லவங்கதான் போல?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பத்மநாபன், மகன்
துருவ்விடம் இன்னும்
கொஞ்சம் பாசமாக
நடந்து கொள்ளலாம் பா
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தாயின் இழப்பு மட்டுமில்லாமல்
முதல் காதலி சாஷினியும்
துருவை விட்டுப் பிரிந்து
விட்டாளா, கஸ்தூரி டியர்?
அடப்பாவமே?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
காவ்யா, துருவ்வின் பால்ய
வயதிலிருந்து தோழி
இப்போழுது காதலி
நாளைய மனைவி=ன்னா
சாஷினி, துருவ்வை
விட்டுப் பிரிய காவ்யா
ஒரு காரணமா,
கஸ்தூரி டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த அப்டேட்டில் நிறைய
எழுத்துப் பிழைகள்
இருக்குப்பா
புத்தகமாக வரும்பொழுது
நன்றாக புரூப் பார்த்து
விட்டு, பிறகு அச்சிற்கு
கொடுங்கள், கஸ்தூரி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
துருவ், பரவாயில்லையே?
சித்தி தேவியின் மீது
பாசம் இல்லாவிட்டாலும்
ஹாஸ்பிட்டலுக்கெல்லாம்
வருகிறானே, துருவ்?
 




kasthuri

மண்டலாதிபதி
Joined
Jul 6, 2018
Messages
200
Reaction score
332
Age
26
Location
chennai
வாவ், ஆரம்பமே அமர்க்களமாக
செமையாக சூப்பராக இருக்கு,
கஸ்தூரி டியர்
SORRY SIS..nan ipa than comment pathen..nandri sister..
 




kasthuri

மண்டலாதிபதி
Joined
Jul 6, 2018
Messages
200
Reaction score
332
Age
26
Location
chennai
ஹீரோ துருவ், விளையாட்டு
மும்முரத்தில் தாயின்
வேதனையை அறிந்து
கொள்ளவில்லை
பாவம் 12 வயது சின்னப்
பையன்தானே,
கஸ்தூரி டியர்?
ama sister.. athan vilaivu thaan avanin meedulla valvil avan vedhanaikku kaaranam.
 




kasthuri

மண்டலாதிபதி
Joined
Jul 6, 2018
Messages
200
Reaction score
332
Age
26
Location
chennai
க்ரிஷ், அன்பான தம்பியாக
இருக்கிறான் பா
தேவியும் கொஞ்சம்
நல்லவங்கதான் போல?
niraya peroda nalla mugam neraya peruku terirathu illa.. athe than dhuruv kkum
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top