• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Evano Oruvan epi 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஒருவருடைய வாழ்க்கையைப்
பார்த்து நாம் வாழ முடியாது,
தாரிணிப் பெண்ணே
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கண்ணன், அற்புதா இவங்க வாழ்க்கையைப் பார்த்து
பாடம் கற்றுக் கொள்ள
அது என்ன புத்தகமா?
இல்லை சினிமாவா?
வாழ்க்கை-ம்மா தாரிணி
வாழ்க்கை
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து
அனுபவித்த பின்னர்தான்
வாழ்க்கை-ன்னா என்ன-ன்னு
தெரியும், தாரிணி டியர்
சாந்திம்மா உன்னைய
திட்டுறதுதல தப்பே கிடையாது,
தாரிணிப் பெண்ணே
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏம்மா தாரிணி?
பாட்டி செத்துப் போனதுக்கெல்லாம்
உடனே வர்றதுக்கு அமெரிக்கா
என்ன 10, 20 கிலோ மீட்டர்-ல
இருக்கிற பக்கத்துக்கு ஊரா?
அமெரிக்காம்மா, அமெரிக்கா
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஒருவர் வாழ்க்கை போல் மற்றவருக்கு இருப்பதில்லை... இதை தாரிணி புரிந்து கொள்ளாமல் இருப்பது சரணின் கஷ்டம்...

அம்மாடி தாரிணி இப்பவாவது கண்ணை முழிச்சு பாரும்மா நடந்தது கனவில்லை , நிஜம்
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
தாரணி போல சில பேர் தான் நினைத்த படி தான் இருக்க வேண்டும் என்று வாழ்கையை சிக்கலாக்கிகொள்கிறார்கள் வாழ்க்கையில் அனுபவம் மாதிரியா மிக பெரிய ஆசான் வேறு எதுவும் இல்லை. தாரணி புரிந்துகொண்டு மீதி வாழ்க்கையை கடக்கிறாலா இல்லை தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று இருக்கிறாலா என்று .
Aamaa ...enna seiraa paarpom
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top