• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience Few lines form அந்த மாலை பொழுதில்... upcoming Epsidoes

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,330
Location
Earth
திருமணத்தன்று சங்கிலியாக தெரிந்த தாலி, இன்று ஏனோ உரிமையாக தெரிந்தது. அவன் முகத்தில் புன்முறுவல் பூத்தது.
.....
நாங்க புதுஜோடி. கொஞ்சம் அப்படி இப்படி தான் பேசுவோம்.
....
கல்யாணம் மட்டும் பிடிக்காது.
...
நடக்கும் பொழுது மெலிதாக உரசிக்கொண்ட அந்த தோள்கள் மெல்லிய தோழமையை பாராட்டி கொண்டது.
...
அவன் குறுஞ்சிரிப்போடு அவளை பார்த்தான். அவளின் முகத்தில் செம்மையை வெளிப்படுத்திய அந்த நாணம் அவனுக்கு ரசனைக்குரியதாக இருந்தது.
...
அவர்கள் சரி தானோ? நான் தான் தப்போ?
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
இன்னிக்கு கொடுக்கணும்......
இல்லைனா இல்லைனா....... உங்களை அடிக்க மாட்டோம். ??
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
அவர்கள் சரி தானோ? நான் தான் தப்போ?


நான் யாரு? விதி? சிலுக்கு சுந்தரி இந்திரா??
நாங்க உங்க கிட்ட கேட்டோமா?? கேட்டோமா??
இப்படி fill up the blanks மாதிரி கொடுத்துட்டு எங்களை உரசி பார்க்குறீங்களே?? ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top