Perfect ????????1. எனக்குள் ஒருவன்
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
ராகங்கள் தீராது
பாடாமல் போகாது
வானம்பாடி ஓயாது
Perfect oooooooo perfect ????????????2. நிலவே முகம் காட்டு என்னை பார்த்து ----- எஜமான்.
3. முத்தமிழ் கவியே வருக முக்கனி சுவையே வருக ------- தர்மத்தின் தலைவன்.
ஆறிலிருந்து அறுபது வரை -- ரஜினி song
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே இந்த பாவையின் உள்ளத்திலே பூவிதழ் தேன் குலுங்க, இந்த புன்னகை நான் மயங்க ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன் கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண் வரைந்த ஓவியமோ,
Perfect kaaa ????????4.movie :ஆறில் இருந்து அறுபது வரை.
கண்மணியே காதல் என்பது கற்பனையோகாவியமோ கண் வரைந்த ஓவியமோஎத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மாகண்மணியே காதல் என்பது கற்பனையோகாவியமோ கண் வரைந்த ஓவியமோஎத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மாமேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மாநேரமும் வந்ததம்மாபார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே