• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

hai thozhikale....!!!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
என்னங்கப்பா இங்கே
நடக்குது?
இவரே மிரட்டுவாராம்
இவரே சப்போர்ட்
பண்ணுவாராம்
எங்கள் சந்தியா செல்லம்
ரொம்பவே பாவம், ப்ரோ
ஒண்ணுமே புரியலை
உலகத்திலே
nalla kelunga banumma....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அது எப்படி மறக்க முடியும்,
சந்தியா டியர்?
பிருந்தாவை மறக்க முடியுமா?
இல்லை, ஆடிட்டர் அம்மாவைத்தான்
மறக்க முடியுமா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அதும், எம்பட பக்கத்தூருங்கோ,
சந்தியா அம்மிணி
அழகுப் புள்ளய அறிவுப் புள்ளய
புறத்தாலே வைச்சிருக்கோமுங்கோ
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அது எப்படி மறக்க முடியும்,
சந்தியா டியர்?
பிருந்தாவை மறக்க முடியுமா?
இல்லை, ஆடிட்டர் அம்மாவைத்தான்
மறக்க முடியுமா?
பானும்மா இந்த அளவுக்கு பிருந்தா, கவி உங்களை கவர்ந்திருக்கிறாளா..?
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
என்னங்கப்பா இங்கே
நடக்குது?
இவரே மிரட்டுவாராம்
இவரே சப்போர்ட்
பண்ணுவாராம்
எங்கள் சந்தியா செல்லம்
ரொம்பவே பாவம், ப்ரோ
ஒண்ணுமே புரியலை
உலகத்திலே
சினேகா அக்கா மிரட்டறாங்க சினேகா அக்கா சப்போர்ட் பன்றாங்க பானுமதி அம்மா ஒரு அக்கா தங்கையை மிரட்ட ஆதரிக்க உரிமையில்லையா பானுமா
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அதும், எம்பட பக்கத்தூருங்கோ,
சந்தியா அம்மிணி
அழகுப் புள்ளய அறிவுப் புள்ளய
புறத்தாலே வைச்சிருக்கோமுங்கோ
அமங்க பானும்மா பொள்ளாச்சி கார பொண்ணை மறக்க முடியுமோ..?!
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
சினேகா அக்கா மிரட்டறாங்க சினேகா அக்கா சப்போர்ட் பன்றாங்க பானுமதி அம்மா ஒரு அக்கா தங்கையை மிரட்ட ஆதரிக்க உரிமையில்லையா பானுமா
உரிமை போராட்டம் ஆரம்பம்.. சங்கே முழங்கு.. சங்கே முழங்கு...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சினேகா அக்கா மிரட்டறாங்க சினேகா அக்கா சப்போர்ட் பன்றாங்க பானுமதி அம்மா ஒரு அக்கா தங்கையை மிரட்ட ஆதரிக்க உரிமையில்லையா பானுமா
இதுவும் நியாயம்தேன்
தங்கையிடம் அக்காளுக்கு
இல்லாத உரிமையா,
சினேகா ப்ரோ?
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
இதுவும் நியாயம்தேன்
தங்கையிடம் அக்காளுக்கு
இல்லாத உரிமையா,
சினேகா ப்ரோ?
இது நல்ல குடும்பம்.. தங்கையைத் திட்டியதும் அக்காவைக் கேள்வி கேட்கும் அம்மா, தங்கைக்கு அக்காவுக்கு நடக்கும் பாச போராட்டம் நல்ல இருக்கு இல்ல..
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
இதுவும் நியாயம்தேன்
தங்கையிடம் அக்காளுக்கு
இல்லாத உரிமையா,
சினேகா ப்ரோ?
உரிமை போராட்டம் ஆரம்பம்.. சங்கே முழங்கு.. சங்கே முழங்கு...
அப்படி வாங்க வழிக்கு கடைசியில் என் உரிமையை மீட்டு விட்டேன்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top