• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Happy Birthday Sashi Ji ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எல்லாரையும் அமெரிக்கானு மாத்திடுங்க பானும்மா
ஓகே, சங்கீதா டியர்
No.09, அமெரிக்கா குறுக்குச்
சந்து,
சுனா பானா வீதி,
வீரபாகு ரொட்டிக் கடைக்கு
எதிரில்
அமேரிக்கா பஸ் ஸ்டாண்ட்
அருகில்
அமெரிக்கா
இப்போ சரியாப்பா, சங்கீதா டியர்?
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Good night...and Vijay dreams....????
Why intha kolaveri???
Innaikku than en Amma ennaiya thitto thittu... u know y??? Veenaiyadi nee enakku book delivery agivittathu..., naan en sissy a padikka sonnen... but my mummy 1st part half book padichuttu mudivittangalam... ennadi book oru love story a irukku ennala padikka mudiyavillai irunthalum 3rd part last padichen ??
Enga mummy ikku explain pannurathu kulla Mel muchu kizh muchu vangivittathu
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஓகே, சங்கீதா டியர்
No.09, அமெரிக்கா குறுக்குச்
சந்து,
சுனா பானா வீதி,
வீரபாகு ரொட்டிக் கடைக்கு
எதிரில்
அமேரிக்கா பஸ் ஸ்டாண்ட்
அருகில்
அமெரிக்கா
இப்போ சரியாப்பா, சங்கீதா டியர்?
ரொம்ப சரி பானும்மா.... நீங்க தான் என் வீட்டுக்கு வந்திருக்கீங்களே அதான் கரெக்டா சொல்லிட்டீங்க
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
காசு கொடுக்க மாட்டேன் நாத்தனாரே...????
காசு வேணாமுங்கோ,
சாரா அம்மிணி
பொறந்தவரு பொஞ்சாதிக்கிட்ட
காசு வாங்கினா நாளைக்கு
என்ற மவனுக்கு மாமன் சீரு,
ஆரு செய்வாங்கோ?
என்ற மவனுக்கு தாய் மாமன்
சீரும் வேணுமல்லோ,
சாரா அம்மிணி?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ரொம்ப சரி பானும்மா.... நீங்க தான் என் வீட்டுக்கு வந்திருக்கீங்களே அதான் கரெக்டா சொல்லிட்டீங்க
ஒருக்கா வந்தாலே, நாங்கோ
சொல்லிப்புடுவோமில்லே?
எப்பூஊடி, சங்கீதா டியர்?
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
அவங்க harrington road க்கு ஷிப்ட் ஆனா எனக்கும் அவங்க சர்வீஸ் கிடைக்கும் இல்லையா ;)
என்னா ஒரு வில்லத்தனம்..... ஆனா நமக்கு இதுல சாதகமா ஒரு விஷயம் இருக்கு.... ஆறுன சோறு கொடுத்துட்டு.... அப்படியே... சுட சுட டார்லிங் எபிya படிச்சிட்டு வந்துரலாம்..... ராஜ தந்திரம்....???
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
Hubbyoda weight reduction plan for me ???
Weight reduction Aah..... அதை குறைச்சு..... இப்ப என்னாவ போகுது... திருட்டு தனமா ... லபக் டார்லிங்....?
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
அனைவருக்கும் good night babies...???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Why intha kolaveri???
Innaikku than en Amma ennaiya thitto thittu... u know y??? Veenaiyadi nee enakku book delivery agivittathu..., naan en sissy a padikka sonnen... but my mummy 1st part half book padichuttu mudivittangalam... ennadi book oru love story a irukku ennala padikka mudiyavillai irunthalum 3rd part last padichen ??
Enga mummy ikku explain pannurathu kulla Mel muchu kizh muchu vangivittathu
அடப்பாவமே?
ஷ்யாம் செல்லத்தோட
அருமை, பெருமையெல்லாம்
மஹாவிடம் கொண்ட மாறாத
காதலை, உங்கம்மாவிடம்
எடுத்து விட்டிருக்கலாமில்லே,
பிரேமலதா டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top