• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Happy Birthday Sashi Ji ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
Really I am Speechless darlings. இத்தனை பேர் இத்தனை விதமா... I am feeling blessed. thanks very much. ஆனா தேங்க்ஸ் என்ற ஒற்றை சொல் போதாது. I know.. but I dont know how to express my exact feelings. காலை முதலே ஒரு மாதிரியாக mood out ல் தான் இருந்தேன். நான் எப்போதுமே birthday எல்லாம் கொண்டாடியதில்லை... அதன் மேல் நம்பிக்கையும் இருந்ததில்லை. JUst another day தான் என்ற எண்ணம். ஆனால் என்னுடைய அம்மா ரொம்பவுமே பார்ப்பார். அப்போதெல்லாம் அலுங்காமல் அம்மா வீட்டுக்கு ஓடி விடுவேன்... அவர் இல்லாத, என்னுடைய தங்கை இல்லாத இந்த பிறந்த தினத்தை நினைத்து இன்று அத்தனை துயரமாக இருந்தது. அத்தனை துயரமும் உங்கள் அனைவரின் அன்பையும் பார்க்கும் போது ஓடி விட்டது. really felt very much blessed to have all you guys. thanks very much darlings :) thanks each and everybody for ur wishes :) இந்த நட்பும் உறவும் என்றுமே என்னுடன் நிலைத்திருக்க எல்லாம் வல்ல இயற்கையை பிரார்த்தனை செய்கிறேன் மக்களே. Love u all :)
Love u tooooo babymma....vry vry sorry for my late wishes.....HAPPY BITHDAY TO U.????ini varum ovvoru birthday kum ennoda wishthan first varum paarunga....
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு அனைத்து சௌபாக்கியங்களும் பெற்று சுகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்....??
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
சோகம் என்றெல்லாம் இல்லை. அம்மா இருந்தா நான் மதியம் சமைக்க தேவையில்லை. அவங்க விதவிதமா செஞ்சு கொடுத்து இருப்பாங்க. அதை நொட்டை சொல்லிக்கிட்டு சும்மா உக்கார்ந்து மொக்கிட்டு மட்டும் வந்திருப்பேன். இன்னைக்கு நானே சமைச்சு நானே சாப்பிட வேண்டியிருக்கேங்கற சோகம் தான். :p அதோட எனக்கு சமைக்க வளையவே வளையாது வேற.
Appo ennai mathirinnu sollunga....same pinch???
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
@Kaaviyahesham @Premalatha
Sparks :ideas
Mensa: people with high IQ
Haha this is the community for the people with many new ideas and high IQ that is அறிவார்ந்தவர்களுக்கான சமூக அமைப்பு என்பது அர்த்தம் மக்கா ???
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
@Kaaviyahesham @Premalatha
Sparks :ideas
Mensa: people with high IQ
Haha this is the community for the people with many new ideas and high IQ that is அறிவார்ந்தவர்களுக்கான சமூக அமைப்பு என்பது அர்த்தம் மக்கா ???
Mensa international people with high IQ that too 98th percentile ??.. Nan ninaichen namakku enga IQ irukku .... ithukku vera meaning endru....

But neenga engalai engeyoooo kondu poitinga Ji ?????

Hereafter try to behave like a high IQ people ?
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
Mensa international people with high IQ ... Nan ninaichen namakku enga IQ irukku .... ithukku vera meaning endru....

But neenga engalai engeyoooo kondu poitinga Ji ?????

Hereafter try to behave like a high IQ people ?
Deivame y deivame ? Namakku illaatha IQ vera yaarukku irukku? நாமெல்லாம் தசாவதானிஸ்... Rite ?
 




bsdurgain

புதிய முகம்
Joined
May 10, 2018
Messages
2
Reaction score
6
Location
India
Belated Birthday Wishes Sashi Sis... Have a wonderful year ahead!!!
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Deivame y deivame ? Namakku illaatha IQ vera yaarukku irukku? நாமெல்லாம் தசாவதானிஸ்... Rite ?
Multi tasking okay.....
Multiple role okay....
Multiple talk kuda okay.....
IQ konjam doubt Ji ......??

Irunthalum unga nambikaikku thanks Ji ....
???????
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
@smteam
ப்ரியாம்மா...நீங்கள்.. ஃப்ரீீீய்யாம்மா?????...ப்ளீஸ்..ப்ளீஸ்
ஒரே ஒரு அப்டேட்டாவது போடுங்கம்மா..?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top