• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Happy Radio Day

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
எனக்கு ரேடியோ ரொம்ப பிடிக்கும் அக்கா.. அதுவும் இரவு நேர கானங்கள் மனதை வருடி செல்லும்.. அது ஒரு புதிய அனுபவம்... :love:பழைய பாடல் எல்லாம் அப்படிதான் கேட்டு பழகினேன்.. சூப்பர் கவிதை... தேங்க்ஸ் கா..

ஹாப்பி ரெடியோ டே....:love:
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
Super appuka..bus travel a NH crowed kamiya irukaru gov't busla FM keta sorgama irukum...andha feels THANI than......Maraka mudiyadhadhu ILLANGAI VANNOLI NILLAYAM...voice
Rightu...school, college days la nasingi , pisingi rendu stop nalaum adukula fm la Vara Oru song kekara kicke kick tan.. beautiful days those where
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
எனக்கு ரேடியோ ரொம்ப பிடிக்கும் அக்கா.. அதுவும் இரவு நேர கானங்கள் மனதை வருடி செல்லும்.. அது ஒரு புதிய அனுபவம்... :love:பழைய பாடல் எல்லாம் அப்படிதான் கேட்டு பழகினேன்.. சூப்பர் கவிதை... தேங்க்ஸ் கா..

ஹாப்பி ரெடியோ டே....:love:
Thank you chellam?? இரவு நேர பாடல்கள் மனதை ஊடுருவும்..அதுவும் சூர்யன் எஃப்.எம்ல அருண்னு ஒருத்தர் 9 மணிக்கு நடத்தும் நிகழ்ச்சிக்கு ரொம்ப விசிறி நான்.. ரேடியோ ஒரு புறம்..ஒடும் நான் ஒரு புறம் ரெக்கார்ட் நோட் எழுதுவேன்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top