• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Happy Radio Day

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,972
Location
madurai
Namakku vaitha mudhal pozhuthu pokku sadhanam adhan moolan than ulaga seithigal Nam arintha Kalam Oru porkalam
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
Very nice ma.. 11 to 2 na kandipa radio ketpen ..fm
..
சூப்பர்...நான் காலையிலும், இரவிலும் தான் கேட்பேன் பெரும்பான்மையாக...ரேடியோ கேட்டு கேட்டு பாட்டோட இசையை வெச்சே பாடல்ல சொல்லிருவேன்... இப்போ என் மகளும் என் வழியில் ?
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
சூப்பர். ரேடியோ அநேகம்பேர்களுக்கு வாழ்க்கையில் இன்றி அமையாதது. வானொலிப் பெட்டி தான் செய்திகளுக்கு, திரையிசை, பக்திகானங்கள், நாடகங்கள், திரைக்கதைகளுக்கு நான் பாவித்த முதல் தொழில்நுட்பப் பெட்டி. வாழ்த்துக்கள் வானொலி.
1550070901562.png1550070982342.png
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
Namakku vaitha mudhal pozhuthu pokku sadhanam adhan moolan than ulaga seithigal Nam arintha Kalam Oru porkalam
உண்மையாவே... ஒரு கட்டத்தில் எங்க அப்பா," உன்ன ஒரு டீ கடை காரனுக்கு தான் கல்யாணம் பண்ணி தரணும்" னு சொல்லுவாரு
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,972
Location
madurai
உண்மையாவே... ஒரு கட்டத்தில் எங்க அப்பா," உன்ன ஒரு டீ கடை காரனுக்கு தான் கல்யாணம் பண்ணி தரணும்" னு சொல்லுவாரு
Haha idhuvum nallathane irukku???? don't feel just for fun
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
Wow arumai dear:love: nama long travel pannuna radio nalla erukum
ஆமாம் அக்கா, நீங்க YouTube la Saregama weekend classic nu search Pani paarunga...a radio show with beautiful songs?try panitu solunga
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
சூப்பர். ரேடியோ அநேகம்பேர்களுக்கு வாழ்க்கையில் இன்றி அமையாதது. வானொலிப் பெட்டி தான் செய்திகளுக்கு, திரையிசை, பக்திகானங்கள், நாடகங்கள், திரைக்கதைகளுக்கு நான் பாவித்த முதல் தொழில்நுட்பப் பெட்டி. வாழ்த்துக்கள் வானொலி.
View attachment 8179View attachment 8180
Ammam Amma epovum solu vanga ilangai vanaoli tan enga best friend, tv lam Ila..Apo.. raja nu Oru rj iruparam Avalo Nala irukumam avar programs.. ungaluku 8k radio varum tane
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top