• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Happy Radio Day

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aarthi

முதலமைச்சர்
Joined
Dec 4, 2018
Messages
11,352
Reaction score
28,967
Location
Tamizhnadu
Oh super, will check it?
Pasumai niraindha ninaivugal..
Pasumai niraindha ninaivugal..suspense revealed
Kutty kutty pidithangal....
indha topic parungaka.....art and paintings. .ungalodadhum share panunga...???
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Thank you chellam?? இரவு நேர பாடல்கள் மனதை ஊடுருவும்..அதுவும் சூர்யன் எஃப்.எம்ல அருண்னு ஒருத்தர் 9 மணிக்கு நடத்தும் நிகழ்ச்சிக்கு ரொம்ப விசிறி நான்.. ரேடியோ ஒரு புறம்..ஒடும் நான் ஒரு புறம் ரெக்கார்ட் நோட் எழுதுவேன்...
அந்த நாட்களை மறக்க முடியாது அக்கா.. எனக்கும் அந்த நிகழ்ச்சி ரொம்ப பிடிக்கும்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top