• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

HI NATPOOS-ME BECOMING WRITER

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
.நட்பூஸ்----நானும் தொபுக்கடீர் னு கதை போஸ்ட் பண்னலாம் னு துணிச்சு களம் இறங்கலாம் னு ஒரு ஆசை .இது சரி வருமா ,வரவேற்பு எப்படி இருக்கும் ,முட்டை ,அழுகின தாக்களி கன்போர்ம் மா என்பது ஸ்டில் ஒரு தடுமாற்றம் .ஓகே பா நானும் எழுத்து சாகரத்தில் குதித்து விடலாம் என்று முடிவூ செய்து விட்டேன் .பறந்து வரும் கற்கள் வீடு கட்டாவது உதவும் .ஹே நானும் ரவுடி தான் ,நானும் ரவுடி தான் என்பது போலெ நானும் கதை போஸ்ட் செய்ய போறேன் .நமக்கும் ஒரு தரேட் கொடுங்க பா .எவ்வளவூ பண்ணிட்டோம் ,இதை செய்ய மட்டமா என்ன .ஆத்தோர் பெயர் அனிதா ராஜ்குமார் .கதையின் பெயர் ---என்ன தவம் செய்தேன்-ENNA THAVAM SEITHEN .அப்படியே நம்ம பத்தி ஆகா ஓகோ னு built up கொடுக்கணும் .நடுவுல நடுவுல மானே ,தேனே பொன்மானே இது எல்லாம் இருக்கட்டும். இண்ட்ரடுக்ஷன் என்ன தவம் செய்தனை க்கு அனுப்பிவிட்டேன் .படித்து விட்டு தேறுவேனா என்று கூறுங்கள் .எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் .நோ வன்முறை மக்கா --நான் உங்கள் வீட்டு செல்லம் ல .சோ பார்த்துக்கோங்க பா .உங்களை எல்லாம் நம்பி உங்களின் மன துணிவை நம்பியே களத்தில் குதிக்கிறேன் ..நன்றி
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "என்ன தவம்
செய்தனை"-ங்கிற அழகான
அருமையான, புதிய, லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அனிதா ராஜ்குமார் டியர்
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
super akka and congrats vaanga vaanga ungalai vachchu seykirom..

enna thavam sethanai yesotha.. enna thavam sethanai...
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
வரவேற்பு TERROR ரா தான் இருக்கு .பட் பேபீஸ் நாங்க எல்லாம் ஒன் வுமன் அரமிங்க .தரேட் ரெடி செஞ்சு தரேன்னு சொன்னாங்க .இன்ட்ரோ அனுப்பிட்டேன் .sm டீம் போஸ்ட் செய்தா படிச்சுட்டு இன்ட்ரோ எப்படி இருக்குனு சொல்லுங்க பா
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
வரவேற்பு TERROR ரா தான் இருக்கு .பட் பேபீஸ் நாங்க எல்லாம் ஒன் வுமன் அரமிங்க .தரேட் ரெடி செஞ்சு தரேன்னு சொன்னாங்க .இன்ட்ரோ அனுப்பிட்டேன் .sm டீம் போஸ்ட் செய்தா படிச்சுட்டு இன்ட்ரோ எப்படி இருக்குனு சொல்லுங்க பா
கண்டிப்பாக சொல்றோம்..
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
வாழ்த்துக்கள் சகோதரி(y)(y)(y)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வரவேற்பு TERROR ரா தான் இருக்கு .பட் பேபீஸ் நாங்க எல்லாம் ஒன் வுமன் அரமிங்க .தரேட் ரெடி செஞ்சு தரேன்னு சொன்னாங்க .இன்ட்ரோ அனுப்பிட்டேன் .sm டீம் போஸ்ட் செய்தா படிச்சுட்டு இன்ட்ரோ எப்படி இருக்குனு சொல்லுங்க பா
நீங்க ஒன் வுமன் ஆரமிங்களா?
இம்பூட்டு சொக்காரங்கள வைச்சுக்கினு
ஆரு கிட்ட இஸ்டோரி சொல்லிக்கினு
கீறீங்கோ, அனிதா டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top