• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

HI NATPOOS-ME BECOMING WRITER

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
Congrats anitha.... welcome to your story... ingaye mini intro kidaichuruchu... update eppo....
 




SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
நீங்க ஒன் வுமன் ஆரமிங்களா?
இம்பூட்டு சொக்காரங்கள வைச்சுக்கினு
ஆரு கிட்ட இஸ்டோரி சொல்லிக்கினு
கீறீங்கோ, அனிதா டியர்?
Banuma nenga chennai ah...
Super ah pesuringa....
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
நான் என் பாயிண்ட் of வியூ இருந்து கதை சொல்றேன் பா .இதுல லாஜிக் ,ரியாலிட்டி ,இலக்கணம் இலக்கியம் எல்லாம் வராது .தலைப்புக்கே பெரும் சொற்பொழிவு நடக்குது .இது ஜஸ்ட் for fun மில்ஸ் அண்ட் பூன்ஸ் மாடல் கதை ,பட் நம்ம இந்திய வரைமுறைக்கு உட்பட்ட ஸ்டோரி அவ்வளுவு தான் .வெறும் பாண்டஸி .இப்படி இருந்தா ????என்ற கற்பனை மட்டுமே .பல கதைகளில் ஹீரோ மகா மெகா பணக்காரன் ,வியாபார காந்தம் ,உலகமே அஞ்சி நடுங்கும் தாதா ,underworld டான் என்று அதீத கற்பனை ,பாண்டஸி இருக்கும் .அங்கு எப்படி என்ற லாஜிக் யாரும் கேட்பது இல்லை .என் கதையும் இது போன்றது தான் .
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Banuma nenga chennai ah...
Super ah pesuringa....
banumma coimbatore sis
ஆமாமுங்கோ
நானு கோயம்புத்தூர்தானுங்கோ,
சதீஷ்திவ்யா அம்மிணி
உம்பட பேரை சரியாச்
சொல்லிப்போட்டனுங்களா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நான் என் பாயிண்ட் of வியூ இருந்து கதை சொல்றேன் பா .இதுல லாஜிக் ,ரியாலிட்டி ,இலக்கணம் இலக்கியம் எல்லாம் வராது .தலைப்புக்கே பெரும் சொற்பொழிவு நடக்குது .இது ஜஸ்ட் for fun மில்ஸ் அண்ட் பூன்ஸ் மாடல் கதை ,பட் நம்ம இந்திய வரைமுறைக்கு உட்பட்ட ஸ்டோரி அவ்வளுவு தான் .வெறும் பாண்டஸி .இப்படி இருந்தா ????என்ற கற்பனை மட்டுமே .பல கதைகளில் ஹீரோ மகா மெகா பணக்காரன் ,வியாபார காந்தம் ,உலகமே அஞ்சி நடுங்கும் தாதா ,underworld டான் என்று அதீத கற்பனை ,பாண்டஸி இருக்கும் .அங்கு எப்படி என்ற லாஜிக் யாரும் கேட்பது இல்லை .என் கதையும் இது போன்றது தான் .
செரி, செரி, இதுக்காண்டி-லாம்
அயுவாதீங்கோ
உங்களுக்கு குச்சி மிட்டாயும்
குருவி ரொட்டியும் வாங்கித்
தர்றேன், அனிதா டியர்
கண்ணைத் தொடைங்கோ
சிரிங்கோ
ஆஆ இப்போத்தான்
நல்லாக்கீறீங்கோ, அனிதா டியர்
Jokes apart, First அப்டேட் எப்போ
வரும், அனிதா ராஜ்குமார் டியர்?
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
செரி, செரி, இதுக்காண்டி-லாம்
அயுவாதீங்கோ
உங்களுக்கு குச்சி மிட்டாயும்
குருவி ரொட்டியும் வாங்கித்
தர்றேன், அனிதா டியர்
கண்ணைத் தொடைங்கோ
சிரிங்கோ
ஆஆ இப்போத்தான்
நல்லாக்கீறீங்கோ, அனிதா டியர்
Jokes apart, First அப்டேட் எப்போ
வரும், அனிதா ராஜ்குமார் டியர்?
பானும்மா அனிதா அக்காவை படுத்தி எடுத்துட்டு குச்சி மிட்டாய் குருவி ரொட்டியா..?! நல்ல இருக்கு கதை..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பானும்மா அனிதா அக்காவை படுத்தி எடுத்துட்டு குச்சி மிட்டாய் குருவி ரொட்டியா..?! நல்ல இருக்கு கதை..
கதை, நல்லா இருக்கா?
இன்னும் அனிதா டியர், கதையை சொல்லவேயில்லையேப்பா
ஒருவேளை, உங்களுக்கு
மட்டும் தனியா கதை
சொல்லிட்டாங்களா,
சந்தியா ஸ்ரீ டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top