• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idham Tharum Iraivan

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
இறைவன் துணை என்று உங்களுக்கு இருக்கும் அக்கா.. கவிதை வரிகள் அருமையாக இருந்தது..
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
இறைவன் துணை என்று உங்களுக்கு இருக்கும் அக்கா.. கவிதை வரிகள் அருமையாக இருந்தது..
மிக்க நன்றி சந்தியா
 




vairam

இணை அமைச்சர்
Joined
May 8, 2018
Messages
583
Reaction score
2,393
Location
USA
Nice Puvi..congrats..??
God blessings always there for u..Waiting to read more and more from you..???
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஒருமுகப்படுத்தி ஒரு நிமிடம் வேண்ட
ஒரு கோடி நிம்மதி தந்தாய்
கைகூப்பி கண்மூட
கவலை அனைத்தும் தீர்த்தாய்

காலையில் உனை நினைக்க
காலமும் காக்கிறாய்
இரவில் உனை துதிக்க
இடைவிடாது நேசிக்கிறாய்

அகிலம் ஆள்பவா
அனைத்தும் தெரிந்தவா
அன்பால் நிறைந்தவா ..எங்கள்
அரணாய் என்றும் வா

அன்பைக் கொடுத்து அன்பை வாங்க
நன்மை செய்து நல்லது பெற
நித்தம் உன்னை நெஞ்சார தொழ
ஆசிர் வேண்டும் அருள்வாய் இறைவா

இந்த இனிய ஆரம்பம்
இறைவன் ஆசியுடன்.
?????????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஒருமுகப்படுத்தி ஒரு நிமிடம் வேண்ட
ஒரு கோடி நிம்மதி தந்தாய்
கைகூப்பி கண்மூட
கவலை அனைத்தும் தீர்த்தாய்

காலையில் உனை நினைக்க
காலமும் காக்கிறாய்
இரவில் உனை துதிக்க
இடைவிடாது நேசிக்கிறாய்

அகிலம் ஆள்பவா
அனைத்தும் தெரிந்தவா
அன்பால் நிறைந்தவா ..எங்கள்
அரணாய் என்றும் வா

அன்பைக் கொடுத்து அன்பை வாங்க
நன்மை செய்து நல்லது பெற
நித்தம் உன்னை நெஞ்சார தொழ
ஆசிர் வேண்டும் அருள்வாய் இறைவா

இந்த இனிய ஆரம்பம்
இறைவன் ஆசியுடன்.
அருமையான ஆரம்பம்!☺☺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top