vijaya mahesh
மண்டலாதிபதி
thanks for the rerun sister. ihavent read this story. so very eager to read
Me too.வாவ்!!!Great news சஷிமா!
நான் இன்னமும் இந்த நாவல் படிக்கவில்லை.Me ....happy .....அண்ணாச்சி
உங்கள் நாவலை எத்தனை முறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாக படிக்கும் பீலிங் எழுகிறது பிரியாஹாய் மக்களே
இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ என்பது நான் எழுதிய குறுநாவல். நிறைய தோழிகள் இதை ஆன்லைனில் கொடுக்க சொல்லி கேட்டதால் இன்று ஆரம்பித்து இருக்கிறேன். சிறு நாவல் என்பதால் எனது மனத்திருப்திக்காக கொஞ்சம் ரீரைட் செய்து சற்று பெரிதாக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இயற்கையின் துணையும் உங்களின் ஊக்கமும் இருந்தால் கண்டிப்பாக செய்வேன் என்று நினைக்கிறேன். இன்று முதல் இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ உங்களின் பார்வைக்காக!
IMIA1