Ilakkanam maarutho ilakkiyam aanatho 2

#11
Priyaa.sis..
பெருமழை.. பேஞ்சு.. ஓஞ்ச..மாறி..இருந்தது...இப்பதிவு...!!!
அதுவும்..சுட்டெரிக்க. சம்மருக்கு..எவ்வளவு..
நல்லாயிருக்கு...!!?????

சந்து...பொந்து. இண்டு..இடுக்கு..னு..
எல்லா.சீன்லயும்...வார்த்தையால.. விளையாடுறீங்க...!!!
Hit man..ah..நீங்க..க்ரௌன்டுல..
நின்னா
ALL . BALLS.. OUT.OF.THE..GROUND.. தான்.
னு..you.have.proved..again..???
# பாப்பி...#..தம்பிமாமா....பேர்கள்..
அருமை....???
Really...ஆசம்..ஆசம்..சகோ..???
Waiting.. for..your..next. innings..☺☺☺
 

Suvitha

Brigadier
SM Team
#17
பாப்பி, தம்பிமாமா....
இந்த இரண்டு இளங்குருத்துகளும்
மழையில் இருந்து அந்த அணில்பிள்ளையை காப்பாற்ற செய்யும் செயல்..கவிதை.

இங்கே ஒரு தம்பிமாமாவைப் போல எனக்கு ஒரு "தம்பிஅண்ணாவை"தெரியும்.
என் friend பொண்ணு தன்னுடைய அண்ணனை" தம்பிஅண்ணான்னு"
கூப்பிடுவா.கேட்கவே நல்லா இருக்குல்ல சஷிமா.....?
 
Last edited:

Advertisements

Latest updates

Top