Ivanga rendu paer alaparai super..... ??thank you mamஹாய் மக்கள்ஸ்,
இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோவிற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு சூப்பர். நன்றி நன்றி நன்றி மக்கா. அதே குஷில அடுத்த அப்டேட்டை குடுத்துட்டேன். படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க.
இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ 2
ஹா... ஹா... ஹா...........aana full story vantha apram dan padippen.. naanum en thalaiyum neenda naal vaazha aasaipadukiren..
seriously.. my mandai.. athai kaappathu my kadamai..Ha ha ha
ஹா... ஹா... ஹா...........seriously.. my mandai.. athai kaappathu my kadamai..