Ilakkanam maarutho ilakkiyam aanatho 4

#31
ஹாய் மக்கள்ஸ்

முந்தைய எபிக்கு நீங்க கொடுத்த வரவேற்ப்புக்கு நன்றி. இப்போது ரீரைட் செய்யும் கதையில் ஒரு சில அத்தியாயங்கள் கொஞ்சமாக பெரிதாக்கப்படும். சில அத்தியாயங்கள் முழுமையாக ரீரைட் செய்யப்படும். ஒரு சில அத்தியாயங்கள் நடுவிலும் கடைசியிலும் சேர்க்கப்படும். ஆக்சுவலாக இந்த கதையும் பெரிய ப்ளாட்டாக தான் எடுத்து இருந்தேன். ஆனால் அப்போதைய சூழ்நிலையில் மேகசின்காக அப்படியே சுருக்கி விட்டேன். என்னுடைய மனதுக்கு சிறிதும் ஒவ்வாமல் எழுதியது இதுவும் நினைத்தாலே இனிக்கும் மட்டும் தான். இன்றைய எபி யை படித்து விட்டு உங்களது கருத்துக்களை கூறுங்கள் மக்களே :)

இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ 4
hi friends this is stella i'm new to this site. i read all novels of sashi ma'am really iam very happy to say that iam a very big fan of sashi ma'am and thank you much for you created an account for me and imia novel epi-1,2,3 &4
i read once again thank you so much
 

malark7

Well-known member
#32
ப்ரவா விஷ்வாவின் மற்றுமொரு தங்கைன்னு தான் எனக்கு தோணுது.
ஒரு தங்கை விஷ்வா கூடவே இருக்கும் போது இவ எப்படி பிரிந்து போனாள்???
தம்பி மாமா ஜீவான்னு தான் தோணுது.
எங்களுடைய guessing சரியா? தவறான்னு தெரிய பிரியாம்மா உங்க அடுத்தடுத்த பதிவுகள் தேவை...
Your guess is correct sis..last portion paarungga...Prava will say " Naan Visshvan...".(anna) thn changed to sir :) ...but what happened bethween them?? innum suspense...Jeeva is that great thambi mama ;) for Prava..
 

Suvitha

Brigadier
SM Team
#33
Your guess is correct sis..last portion paarungga...Prava will say " Naan Visshvan...".(anna) thn changed to sir :) ...but what happened bethween them?? innum suspense...Jeeva is that great thambi mama ;) for Prava..
நானும் ப்ரவாவின் "விஷ்வாண்"இந்த
வார்த்தை யில் தான் guess பண்ணினேன் சிஸ்.
ஜீவா, மது கூட பேசுவது பார்த்து slight ஆ stomach burning ஆகுது நம்ம அம்மிணிக்கு...;):oops:
 

Sahanama

Well-known member
#37
யாருப்பா..தம்பிமாமா????
ஒரே..குழப்பமா..இருக்கே..???
சேவா..சாப்பிடனும்..tempt..
பண்ணிவிட்டீங்க..??
ப்ரவா..மைன்டுல..என்ன..இருக்கு.???
Prava ... Jivaah yen. Unlike. Panra..??
Looking.. forward..for.next.ud..??
I know who is thambi mama... Suspense... ;)
 

Advertisements

Top