Hana Ravin
இணை அமைச்சர்
Very interesting story... ithe thambimama yarru pa? Jeeva va ille vishva ah?
ஞாபகம் இருக்கு பிரியா இந்த கதை எழுதும்பொழுதே பாதியில் கொஞ்சம் பிரேக் விட்டிருந்திங்க பிறகு மேகசின் நாவலக வந்தது. முதன் முதலில் இந்த கதையை எப்படி கொண்டு போக வேன்டும் என்று நீீீங்கள் நினைத்திர்களோ அப்படியே இப்போழுது எங்களுக்கு தாருங்கள். எங்களுக்கு கொண்டாட்டம்தான்ஹாய் மக்கள்ஸ்
முந்தைய எபிக்கு நீங்க கொடுத்த வரவேற்ப்புக்கு நன்றி. இப்போது ரீரைட் செய்யும் கதையில் ஒரு சில அத்தியாயங்கள் கொஞ்சமாக பெரிதாக்கப்படும். சில அத்தியாயங்கள் முழுமையாக ரீரைட் செய்யப்படும். ஒரு சில அத்தியாயங்கள் நடுவிலும் கடைசியிலும் சேர்க்கப்படும். ஆக்சுவலாக இந்த கதையும் பெரிய ப்ளாட்டாக தான் எடுத்து இருந்தேன். ஆனால் அப்போதைய சூழ்நிலையில் மேகசின்காக அப்படியே சுருக்கி விட்டேன். என்னுடைய மனதுக்கு சிறிதும் ஒவ்வாமல் எழுதியது இதுவும் நினைத்தாலே இனிக்கும் மட்டும் தான். இன்றைய எபி யை படித்து விட்டு உங்களது கருத்துக்களை கூறுங்கள் மக்களே
இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ 4
சஸ்பென்ஸ்சோட படிங்க அப்ப தான் கதை இன்டஸ்சிங்கா இருக்கும்Very interesting story... ithe thambimama yarru pa? Jeeva va ille vishva ah?