Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
ஹாய் மக்காஸ்,
கருத்து தெரிவித்த எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள்... நிறைய பேருக்கு இது பற்றிய விழிப்புணர்வு இல்லை. இன்னும் சிலருக்கு இது பற்றிய அக்கறையே இல்லை. ஆனால் ஒன்னு... அப்படியெல்லாம் தமிழ் தமிழனின் வரலாறை அழிக்கவோ மறைக்கவோ முடியாது. சிலைகளைதான் தூக்குவீங்க... எங்க தஞ்சை கோபுரத்தை ௧௦௦௦ வருடம் சும்மா அசால்ட்டா நிற்குது... ராஜராஜனோட கம்பீரம் அறிவு ஆளுமை... பெருமை கொள்வோம் தமிழனாய்... எல்லோருக்கு தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்.
இது பதிவு பிரத்தியேகமாக என் தமிழுக்காக... வாழ்ந்தாலும் மடிந்தாலும் என் தமிழோடு! வாழ்க தமிழ் வளர்க தமிழ்!!!