• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanmani_UNKN_22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
நேத்துல இருந்து சைட் ஓப்பனே ஆகல மை லார்ட்??????
உட்டுட்டு திண்ண கண்ணு கொலம் ஆச்சு..............????????தல தல தான்
ஆமாம் 1st la இளா பேசுனது ஏன் எதுவும் போடவில்லை(அப்டி என்ன இரகசியத்த பேசி இருப்பாங்க)
ஆரா -என்னமா பொசுகுன்னு அடிச்சு புட்ட இளா விட்ட போகமேட்டேன் இந்த முடிவுல strong ahh irupiya பாக்குறேன்??????
விட்ட இளா வே ஆரா வ பார்சல் பன்னீருவான் போலயே
கிருஷ்-வெச்சு செய்யுரீங்க ஆத்தரே????????? இது லாம் சரி இல்லை எங்க தல ஓட மனசு தங்கம் (தான் அவமான பட்டாவது எல்லாறையும் சிரிக்க வைக்குராரு)??????
தல உனக்கு சோறு இல்லை யா நீ வா உனக்கு நான் பிரியானியே செஞ்சு தரேன் ???????
Superr USD author ehhh♥ keep going
உங்க தலைவர் தங்கமாம்...? அவனுக்கு பிரியாணி யா..?
Thanks darling ??
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
உங்க தலைவர் தங்கமாம்...? அவனுக்கு பிரியாணி யா..?
Thanks darling ??
பின்ன இல்லையா சொக்க தங்கம்?????? திருஷ்டி கலிக்கனும் தங்கதுக்கு♥
பிரியாணி என்ன டக்கு,சிக்கன்-65,தந்தூரி,காட ப்ரை,கீமா,egg etc.....எல்லாமே குடுப்பேன்????
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
பின்ன இல்லையா சொக்க தங்கம்?????? திருஷ்டி கலிக்கனும் தங்கதுக்கு♥
பிரியாணி என்ன டக்கு,சிக்கன்-65,தந்தூரி,காட ப்ரை,கீமா,egg etc.....எல்லாமே குடுப்பேன்????
அடிப் பாதகத்தி ... இவ்வளவும் கிருஷ்க்கா... இவ்வளவு நாளா நாம ஒன்னுக்குள்ள ஒண்ணா, பழகுனதுலாம் பொய்யா...?????
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
அடிப் பாதகத்தி ... இவ்வளவும் கிருஷ்க்கா... இவ்வளவு நாளா நாம ஒன்னுக்குள்ள ஒண்ணா, பழகுனதுலாம் பொய்யா...?????
கோச்சுகாதீங்க ஆத்தரே நான் தான் 1st ehh solli iruken la neenga enga krish ahh padacha ஆசான் உங்களுக்கும் எல்லாமே ஓரு பார்சல்??????????
 




Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu
பின்ன இல்லையா சொக்க தங்கம்?????? திருஷ்டி கலிக்கனும் தங்கதுக்கு♥
பிரியாணி என்ன டக்கு,சிக்கன்-65,தந்தூரி,காட ப்ரை,கீமா,egg etc.....எல்லாமே குடுப்பேன்????
Variety variety ah kudupom enga thalaiku aatharji ena ungalakulam tharmatom
 




Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu
கோச்சுகாதீங்க ஆத்தரே நான் தான் 1st ehh solli iruken la neenga enga krish ahh padacha ஆசான் உங்களுக்கும் எல்லாமே ஓரு பார்சல்??????????
Ithulam velaikuagathu no parcel for aatharji
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top