• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kannaadi Maaligai - Episode 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ரேவதிஈஸ்வரி

புதிய முகம்
Joined
Jul 19, 2019
Messages
8
Reaction score
15
Location
trichy
Sorry தங்களின் 50-50 யை குறிப்பதற்கு பதில் காதம்பரி அவர்களின் கதையை குறிப்பிட்டு விட்டேன் ,சில கதைகளை மறக்கவே முடியாத லிஸ்டில் மூளையின் அழுத்தமான பகுதிக்குள் எப்போதும் நான் படிப்பவற்றுள் ஒப்பீடு செய்து அந்த கதையை ரிவைன்ட் செய்தபடியே இருக்கும் ஒரு கதையை மனதிற்குள் செலுத்தி அதை திரும்ப திரும்ப ஞாபக அடுக்குகளிள் சழல விடுவது சாதாரண விடயமல்ல தங்களின் எழுத்து நடை ஒரு பெண்ணை எங்கேயும் தரமிரக்காமல் அதே சமயம் தூக்கி நிறுத்தாமல் மிகவும் தன்னியல்பு கெடாமல் கொண்டுசெல்கிறீர்கள் எனக்கு தமிழில் எழுத மிகவும் ஆசை சில ஸ்டெர்லிங் மிஸ்டேக் இருக்கும் இதை சிறு பிள்ளையின் தளிர் நகையின் மன்னித்து விடுங்கள் நான் விரைவில் திருத்திக் கொள்கிறேன்
 
akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth

Sorry llam sollatheenga... Periya vaarthai.... But your comments made me so happy.... ???? Thank you so much ????????
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்னும் பழமொழி பொய்த்துப் போனது இங்கே:devilish:.... இந்த மாதிரி பெற்றோகளின் கர்வ பேச்சுக்கள் தான் பேதைகளை, பெரும் மேதைகளாய் மாற்ற உந்துகோலாக இருந்தாலும், இறுதியில் கிடைக்கும் கெட்ட பெயர் அப்பெண்ணிற்கு தான்... hatsoff அகிலா ji.... ரெண்டு பேரும் சேர்ந்து இப்போ ஒருத்தனை காப்பாத்தி இன்னொருத்தனை கழட்டி விடப் போறாங்களா?:p:D
 
Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
romba romba emotional ud....
Keerthana Niranjana rendu penkalum valkaila kanavan thunai illama nikkaranga veveru soolnilayala.....Booma enna pen keerthana kitta santha mugam Niranjan kitta arakki mari pesaranga......Sundhari ellathukkum mela ponnu thali parikkamari pesaranga.,.....
ivangalukku pidicha santhosama valanum illatti ivanga ninaikkara mari nama irukkanuma......ean ipdi oru ennam....
vedhanaya irukku niranjanava ninaichu....
 
Lalitha somasundaram

மண்டலாதிபதி
Joined
Apr 9, 2018
Messages
169
Reaction score
440
Location
London
நமக்கு பிடிக்காத திருமணம் செய்து கொண்டாலும் , பிள்ளைகள் எங்கிருந்தாலும் நன்றாக வாழட்டும் என ஏன் பலர் எண்ணுவதில்லை.

அடுத்த வீடு எதிர்வீடு பற்றி யோசிப்பவர்கள் அங்கே தத்தளிப்பது தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையே என்பதை எவ்வாறு மறக்கிறார்கள் என்பது புரியவில்லை.
 
Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,011
Location
Tamil Nadu
???? ? ? ? ? ?அகிலா
யாரிடமும் ஆறுதல் கிடைக்காதா என அலைபாயும் உள்ளம் கொண்டவர்கள் கூட உங்களின் நாவல்களை படிக்கும் போது துணிச்சல் வந்துவிடும். .......
இரும்பு மனுஷியா அகிலா நீங்க??????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top