• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathai Ondru Aarambam epi 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
என்னமா இப்படி பண்றீங்களே மா..
விழியன் செய்வது சரி இல்லை..
விழியா நீ திருமணத்திற்கு பிறகு முழி பிதிங்கி விழிப்பது உ றுதி..
பெண் சம்மதம் இல்லாமல் முத்தம் கொடுப்பது நல்லது இல்ல..
அது என்ன பா எல்லா ரைடரும்
இதழ் முத்தம் கொடுப்பது போல எழுது வது..


அனி sago ud super..
:( thappukku thappu thandanai aagaadhu vizhiya.. nandri vanathi
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
Vizhiyanai pidikkavillai enbathai aval than thathaidam solli irukkalaam.athai vittu mathiyin manathil aasaiyai thundivittathu romba thappu.ithil marupadiyum avanaiye kutram solkiral.mathiyin mana nilai ivalukku puriyavillaiye.kalyanam,kathal ellame vilaiyattaka poivittatha ivalukku.
aama neraya perukku ippo appadi thaan aagivittadhu.. nandri chitra
 




A

Anna Sweety

Guest
hi Ani sis, கடகடன்னு ஒன்ஷாட்ல படிச்சேன் எல்லா எப்பியையும்... ரொம்பவே க்யூரியசா போகுது...(y)(y)(y)(y)(y) உங்க தமிழ் நடை...எதோ ஒரு அமைதி கலந்து அடி மனதை வருடவும் அழுத்தவும் செய்றாப்ல மயக்குது... ரொம்பவும் தொடப்பட்டேன்:love::love::love::love::love::love: விழியன் சொல்ற எனக்கு உரிமை இல்லையா? அது என்ன உரிமை? மாமா பொண்ணுனா 8த் படிக்கிறப்ப kiss செய்ய உரிமை இருக்கா? அது child abuse இல்லையா? இப்ப உள்ள இந்த சீன் கூட எனக்கு முழு abuse ஆ மட்டும்தான் தோணுது. கண்டிப்பா இதுக்காக அவனை நல்லா நாலு சாத்துங்க என் சார்பாகவும். waiting to read further epis:giggle::giggle::giggle::giggle::giggle: All the Best
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
wow super...vizhiyan kalakaraan... pondati kannukutty...:love::love: vizhiyaa therita
 




kayalvizhi.ravi.10

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
489
Reaction score
589
Location
pondicherry
வெண்பாவின் கோபம் நேசமாக மாறு நாள் சிக்கிரம் வருமா?
 




Niran

மண்டலாதிபதி
Joined
Jan 19, 2018
Messages
144
Reaction score
104
Location
Chennai
Nice ud Ani vizhiyan 8th padikura ponna kiss adichu irruka ethula avala vera mirraturan evalo kozhupu irrukanum pondati kannu kutti vera iru da unnaku irruku
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top