• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathai Ondru Aarambam epi 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kayalvizhi.ravi.10

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
489
Reaction score
589
Location
pondicherry
Nice ud! மதி தன் மன சஞ்சலத்தை வென்று நட்பை தக்க வைத்துக் கொண்டாள்.
 




Chitra ganesan

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,316
Reaction score
2,535
Ennapa ithu.rathimeena naduvule varale.villi avathana.illai vizhiyanudan Jodi akki herione agividuvala
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
vizhiyan venbava virumbaran sari sis aana venba enna ninaikiran theriyalaiye oruvela rathi natuvala vantha than venba vizhiyana love pannuvalo:unsure::unsure::unsure::unsure: arumaiyana ud sis:love::love::love::love:
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
Nice ud! மதி தன் மன சஞ்சலத்தை வென்று நட்பை தக்க வைத்துக் கொண்டாள்.
aamaa mathi nalla ponnu.. nandri kayal.
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
Ennapa ithu.rathimeena naduvule varale.villi avathana.illai vizhiyanudan Jodi akki herione agividuvala
ha ha.. yaaru villinu poga poga theriyum, nandri chitra
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
vizhiyan venbava virumbaran sari sis aana venba enna ninaikiran theriyalaiye oruvela rathi natuvala vantha than venba vizhiyana love pannuvalo:unsure::unsure::unsure::unsure: arumaiyana ud sis:love::love::love::love:
aamaa maa.. konjam kashtamana situation than.. poruthirundhu paarpom.nandri sridevi
 




A

Anna Sweety

Guest
Super sis, (y)(y)(y)(y) விழியனை வெண்பா கேட்டதெல்லாம் point perfectநச்சுன்னு இருந்துது.(y)(y)(y)(y)(y)(y)(y)(y) நாம பெண்கள் இதை வெளியிட்டுகிட்டேதான் இருக்கணும். என்னமோ கிஃஸ் செய்துட்டா காதல் வரும்னு கன்னா பின்னானு மூவி வர்றப்பல்லாம் எத்தனை பேருக்கு ஒரு தப்பான, பெண்களுக்கு எதிரான மெசேஜ் போய் சேருது. அதை ஒரு பெண் அப்யூசாக மட்டும்தான் உணர்வாள்னு நாம சொல்லியே ஆகணும்தான்.... இதெல்லாம் நாம கதையில் அவ்வப்போது எழுதணும்,(y)(y)(y)(y)(y)(y)(y) விழியன் உணர்ந்துட்டது goodதிருந்திட்டார்னு நம்புவோம். வெண்பா மதிய நடத்தின விதம் எனக்குப் பிடிக்கல, ஆனா மதி சூப்பர்.(y)(y)(y)(y) இந்த அளவு சிந்தனை தெளிவு, அப்படி எடுக்கும் முடிவுகளை செயல் படுத்தும் மன உறுதின்னு அசத்துறாங்க:love::love::love: இருந்தாலும் நீ விழியன் வீட்டுக்கெல்லாம் போகத மதி. சோதனைய தேடிப் போறதும் புத்திசாலித்தனம் இல்லைதானே:cool: அதோட உன் விஷயத்தில் வெண்பா கூட ட்ரெஃஸ்வொர்த்தி இல்ல...;) நீ குட் கேர்ள்(y)(y) ரதி போல மன தெளிவும் உறுதியும் இல்லாதவங்களும் நிறைய பேர் இருக்காங்க, ஆனா என்ன வில்லன் வேலை அவ்ளவு ஈசியா செய்ய மாட்டாங்க, இங்க ரதி அதையும் செய்யும் போல, பார்ப்போம் அவள் அடுத்து என்ன செய்றான்னு:unsure: எனக்கு ரதி விஷயத்தில் விழியன் செய்தது தப்புன்னு தோண மாட்டேங்குது, அவ இவனுக்கு இஷ்டம் இல்லைனு சொன்ன பிறகும் துரத்திட்டே இருந்தா அது ஆபத்தாகுறதுக்கு முன்ன யார்ட்டயா வது பொறுப்பானவங்கட்ட சொல்லத்தானே வேணும்.:unsure: அவன் பப்ளிக்ல அவளை அவமானபடுத்திட்டானா என்ன? எனக்கு அப்படி புரியலையே:unsure:
 




A

Anna Sweety

Guest
வெண்பா விழியன்.... வெண்பாவுக்கு விழியன் மீது காதல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவன் செய்து வைத்த காரியத்தில் அது காயப் பட்டு போய் இருக்கிறது என்று தோன்றுகிறது. காயம் செய்துவிட்டோம் என உணர்வது என்பது வேறு, அதை ஆற்றுவது என்பது வேறல்லவா? விழியன் உணர்ந்துவிட்டான். காயம் ஆற்றுவானா? பார்ப்போம்:unsure: waiting to read further sis:love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top