• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kathalaakik kasinthu... Aththiyaaayam 24.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
முந்தைய அப்டேட்டில் ஒரு
தோழி சொன்னது போல
தன் மகள் கீதாவுக்கு
சேகரையே மாப்பிள்ளையாக
கன்னியம்மாள் செலக்ட் செஞ்சு
பிக்ஸ் பண்ணிட்டாங்களா,
ஸ்ரீஜா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்போ கீதா சேகரை லவ்
செஞ்சது, கயல் பெரியவளானது
சென்னையில கீதா வீட்டில்
நடந்த நிகழ்வுகள் எல்லாமே
கன்னியம்மாளுக்கு தெரியுமா,
ஸ்ரீஜா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்போ மாலினிக்கு போன்
செஞ்சு பேசினது
கீதா-தானா-ப்பா, ஸ்ரீஜா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்னதான் கீதாவிடம் கோபமாய்
வெறுப்பாய் பேசினாலும்
கணவரின் உதவியோடு
மாலினி கீதாவுக்கு நல்லது-தான்
செய்கிறாளோ, ஸ்ரீஜா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சேகர், கீதா இருவரும்
காதலிப்பதை கீதாவின்
தாய் கன்னியம்மாளிடம்
மாலினி சொல்லி, சேகர்
and கீதா கல்யாணம் நடக்க
கீதாவின் அம்மா கன்னியம்மாள்
ஒப்புக்கொண்டார்களா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மாலினி and அவளோட
குடும்பம், சேகர் and கயல்
எல்லோரும் இங்கே கீதாவின்
ஊருக்கு வந்திருக்கிறார்களா,
ஸ்ரீஜா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனால் இங்கே கோவிலிலே
அவங்க ஒருவரையும்
காணலையேப்பா,
ஸ்ரீஜா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ராஜேந்திரனும் அவனோட
அம்மாவையும் மட்டும்தானே
இங்கே கோயிலில் இருப்பதாக
சொன்னீங்க, ஸ்ரீஜா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எது எப்படியோ, இன்னும்
ராஜேந்திரனிடம் கீதாவின்
தாய் கன்னியம்மாள், பணம்
எதுவும் கொடுக்கலை
எனக்கு அதுவே பரம
திருப்தியாக இருக்கு,
ஸ்ரீஜா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நாளைக்கு கடைசி அப்டேட்
வருவதற்கு இன்னும் சில
மணி நேரங்களே இருப்பினும்
என்ன ஆகுமோ?
ஏது ஆகுமோ-ன்னு மனசு
கிடந்து அடிச்சுக்குது,
ஸ்ரீஜா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top