Hi lovliesss...
"கனலியின் கானல் அவன்(ள்)" இறுதி அத்தியாயத்துடன் வந்துவிட்டேன். என்னுடன் என் கதையோடு பயணித்து எனை ஊக்குவித்து, துணை நின்ற,கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகள்...
உள்ளங்களுக்கே நன்றிகள் சென்றடைய வேண்டும்,அகம் சொன்னதை கண் மூடி ரசனை சேர்த்து கை விரல்கள் தட்ட அவை சென்றடைவது உள்ளங்களை தானே. அவ்வுள்ளம் ரசித்ததின் பிரதிபலிப்பே வாசகரின் வார்த்தைகள்.எனவே நன்றி என்னவோ அவ்வுள்ளங்களுக்கு.
கதையில் பிழைகள் இருக்கலாம், இன்னும் திருத்திக்கொள்ள பல இருக்கின்றன... ஆரம்பித்த பயணம் இனிதே தொடர உங்கள் துணை என்றும் நாடுவேன்...
நன்றி.
அன்புடன் இமையி...
இறுதியின் முடிவு நாளை தருகிறேன்...
Happy Readinggg...

கனலியின் கானல் அவன்(ள்)- 24(final1) | SMTamilNovels
www.smtamilnovels.com
Last edited: