Premi
அமைச்சர்
superb ka
காதல் கொலைகாரி ...ம்ம்ம்..Lbw மாதிரி நானும் ஒண்ணு கண்டு பிடிச்சிருக்கேன்.. ஸிங்கிஸ் இதை நீங்கள் வர போற துணைக்கும் மணமானவர்கள் தங்கள் துணை மீதும் இந்த சட்டத்தை பாய்சலாம்????? இந்த இ.பி.கோ....
"உயிர் கீரும் கருவிழி கத்திகள்
பித்தனாக்கும் செவ்விதழ்
தூக்கில் போடும் சங்கு கழுத்தின் சங்கிலி
வளைத்து பிடிக்கும் கைவளை
விழுந்தால் எழமுடியா இடை பள்ளத்தாக்கு
கயவனாய் பின்னொடு வரவழைக்கும்
தந்த கால்கள்
உனை காணும் போதெல்லாம் உயிரெடுக்கும் கொலைகாரி
உனக்கு என் மன நீதிமன்றத்தில்
இ.பி.கோ(இறந்த பின்னும் கோமகளுடன்) சட்டத்தின் படி
வெளிவர முடியா காதல் ஆயுள் தண்டனை விதிக்கிறேன் என் காதல் கொலைகாரி!!!"