• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Konjam vanjam kondenadi - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Hana Ravin

இணை அமைச்சர்
Joined
Apr 15, 2018
Messages
683
Reaction score
1,122
Age
28
Location
Malaysia
Superb epi... aishu pesame nee suppu ve kattika...namme guru mama vani kattikattum yeppadi deal ok va....padikare vayasule mama kattikare solluriya...guru mama adichuthale thappe ille... ithule saval vere yeppadi guru mama vani ye katturana parkariya... yenna panniruve..kalyanathule mappilai sipai oli vechiruviya...vaguthuruvom vaguthu....poi pesame paddi pulle..:mad::mad:
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
உங்களுடைய சகோதரருக்கு
எங்கள் அனைவருடைய இனிய,
மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள், மோனிஷா டியர்
எம்பெருமான் விநாயகப்
பெருமானின் திருவருளால்
மணமக்கள் சீரும், சிறப்புமாய்
மணமக்களும் அவர்கள் குடும்பமும்
அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்கவென வாழ்த்துகிறோம்
அவர்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், மோனிஷா டியர்
இதை நான் வழி மொழிகிறேன் மோனிஷா
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் மோனிஷா
பதிவு அருமை ஒரு அக்கா மகள் என்றாலே கஷ்ட்டம் இதில் மூணு அக்காள்கள் மூணு அக்கா மகள்கள் இதில் ஒன்றை தேர்ந்தெடுத்தால் சிவா உன்நிலைமை கொஞ்சம் சிரமம் தான் இருந்தாலும் ஷிவானி மாதிரி ஒரு பொண்ணுக்காக எதையும் செய்யலாம் வெளிநாட்டில் வளர்ந்தாலும் உறவுகளுக்கு கொடுக்கும் மரியாதை பெருந்தன்மையாக நடந்து கொள்வது எத்தனை பேரால் சாத்தியம் ஐஷு அந்த வெள்ளை
மனப்பெண்ணை இப்படி பேசுவது சரியா எல்லாம் பெரியவர்களை சொல்ல வேண்டும் இப்படி முறை சொல்லிக்கொடுத்து அவர்கள் சிந்தனைகளை சுருக்கிவிடுகிறார்கள் சுப்பு நீ சிவா கிட்ட வாங்க போற அப்பு ஐஷுவை கரெக்ட் பண்ண உன் நண்பனை போட்டு கொடுத்து விட்டாயே அவனுக்கு தெரிந்தது உன்னை கைமா பண்ணிடுவான் ஐஷு வந்து குட்டிகலாட்டா பண்ணிட்டு போய்ட்டா அடுத்து ராகினி என்ன செய்ய காத்திருக்கிறாள் ?காரசாரமான பதிவு மோனிஷா. நன்றி .
 




Karthika Sankar

மண்டலாதிபதி
Joined
Apr 6, 2018
Messages
260
Reaction score
1,132
Location
Avadi
இன்னொரு அக்கா பொண்ணும் வராங்களா... இவங்களுக்கு பஞ்சாயத்து பண்ணவே குருவிற்கு நேரம் சரியா இருக்கும் போலவே...இன்னும் 1 வாரத்துக்கு mess பக்கமே தல வெச்சு படுக்க மாட்டார் போல இருக்கே...
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Nice epi...onne thaniya mudila..ithula aduthava entry Vera ya...guru ne pavam than da...alavukku minjina amuthamum nanju..? hahahaha murai ponnukum ithu porunthumo??
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
Beautiful,ஷிவாணி குரு கூட்டணி மகத்தான வெற்றி பெறட்டும்..ஐஸூ கடுகு டப்பா சைஸுல இருந்துட்டு என்னம்மா ஸவூண்டு விடற....ஹாஹா நிறைய அக்கா பொண்ணு இருந்தா இது தான் தொல்லை.. மோனி ராகினி கேரக்டர் எப்போ வரும்? சுப்பு உன் நட்புக்கு வெச்சிட்டீயவே ஆப்பூ.. வள்ளியம்மை பாட்டி கம்பை தூக்கி ஏறியற இடம் செம சிரிப்பு ??.. மொத்தத்தையும் விட்டு தராத ஷிவானியின் குணம் அருமை...
 




MeenaTeacher

மண்டலாதிபதி
Joined
May 17, 2018
Messages
354
Reaction score
909
Location
Chennai
Thanks mam, in spite of your personal work, you have given us the epi :)

The way you have developed the Shivani character is beautiful, how she handles her dad, cousin, mom, Guru..awesome
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top