• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Konjam vanjam kondenadi - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
dosa super ji....:love:shiva already ultimate ah :eek:samaikum....ish and rag kuda saenthu unnum kalaka porango....ivangala la ...kaevalama varapora dish ellam super ah irukum Pola:unsure:..!!
Ithula thaana vantha aadu Sabari saetyan Sekar......;)
 




Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
ஹை மோனி நைஸ் ஏபிக் ஷிவானியின்மனம் குருவின் பால் சாய்கிறதுஅவளே அறியாமல் குருவின் எந்த ஆழமான Anbu சொந்தங்களை நேசிக்கும் குணம் சபரி மாமாவின் மேல் உள்ள வஞ்சம் என அறுசுவை உணவை கலந்து பரிமாறுகிறீர்கள் அவ்வளவு சுவை நம்ப ஷிவானியின்குக்கிங் pola
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
மிகவும் சுவாரஸ்யமான பதிவு???
 




shajiya

மண்டலாதிபதி
Joined
Jan 26, 2018
Messages
340
Reaction score
764
Location
tharamani, chennai
ஒன்னு மட்டும் கன்பார்ம்....அந்த சாப்பாடு சாப்பிட்டு யார் ஓடுராங்களோ இல்லையோ சுப்பு தலை தெறிக்க ஓட போறான்...
 




shajiya

மண்டலாதிபதி
Joined
Jan 26, 2018
Messages
340
Reaction score
764
Location
tharamani, chennai
ஷிவானி சமைக்கிறாளா :unsure: அதை இந்த ராகினி அண்ட் கோ கெடுக்க வேற போகுதோ அய்யோ அய்யோ :love::love::love: சுப்பு இதுல பங்கு வேற கேட்கிறானா :love::love: ஷிவானி சமையலை சாப்பிடற குரு குடும்பம் என்னாகும் :unsure::unsure:
Hospitalised aagum...
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

ஆ ஷிவானி சமையலா ,திருநெல்வேலிக்கு வந்த சோதனையை பாருங்களேன் ,குரு இவ்வளவு நாளும் குரு உங்களை பார்த்தார், இப்போ ஷிவானி சமயல் மூலமாய் சனி பகவான் உங்களை பார்க்க வருகின்றாரே,விதி யாரை விட்டது.

நன்றி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top