• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Konjam vanjam kondenadi - 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
Super எப்படி இப்படி ஆச்சி . ஷிவானி அப்பா எதனால் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார்
 




Mathibalasri

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
218
Reaction score
548
Location
Chennai
Hi mathi,
இந்த கமெண்ட்டை படிச்சதும் எனக்கு பயங்கர நெகிழ்ச்சி. தாய்மைக்கும் பெண்மைக்குமான அந்த வலி. அந்த நேரங்களில் நம்ம பிடித்த விஷயங்களை எல்லாம் விட்டுகொடுத்து... ரொம்ப ரொம்ப சிரமம். அந்த உணர்வை அனுபவிக்கும் போது புரியும்.

அந்த மாதிரியான சூழலில் நீங்க என் கதையை நினைவு வைச்சி படிக்கிறீங்க அதை விட பெருமைக்குரிய விஷயம். வேற பாராட்டு என்ன இருக்க முடியும். ரொம்ப ரொம்ப பூரிப்பா இருக்கு மதி.

நீங்க கமெண்ட் போடலன்னாலும் நீங்க கதையை தொடர்ச்சியா படிக்கிறீங்கன்னு உங்க லைக்ஸ் வைச்சி தெரிஞ்சிக்கிட்டேன். அதுவே எனக்கு போதும். நீங்க ரொம்ப ஸ்டிரெயின் பண்ணிக்காதீங்க. பாப்பாவை பார்த்துக்கோங்க அன் உங்களையும்.

இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு உங்க வீட்டில ஒரு குட்டி குழந்தை தவழ்ந்திட்டிருக்க. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

TAKE CARE DEAR??????????????????????
True moni...... Thanks moni.....
Ennamo oru nalla thozhi irukeenga apadingra oru niraivu.....

Valiyum oru sugam thaan apdingra feel kudukura moment oru oru pennum thaaimai adaivathu.....
Athuvum yarume help ku illa..
bayangara stress vera thaniya handle panrapo....
ithula en pappa night duty paaka viduranga..
enaku kidaikura gap la ungaloda stories padikiren manasuku oru itham....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top