• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Konjam vanjam kondenadi - 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அது பச்ச புள்ள பானுமா.....
ஆமாம்ப்பா
வள்ளியம்மை அம்மாச்சி
ஆசைப்பட்டதாலே இந்த
பச்ச புள்ளய வம்படியா
சிவாவுக்கு கல்யாணம்
கட்டி வைச்சுப்புட்டாக,
கார்த்திகா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா ஹா:D:) இல்லன்னா மட்டும் குரு விட்றுவானாக்கும்.
அதெப்படி விடுவான்?
மாமோய் உம் பொண்ணக்
கொடு
இல்லாட்டி தூக்கிட்டுப்
போயிருவேன்-னுல்ல சொல்லி
சிவாணிப் புள்ளய தூக்கிட்டுப்
போயி தாலி கட்டிருவான்ல்ல,
கார்த்திகா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா ஹா:D:) இல்லன்னா மட்டும் குரு விட்றுவானாக்கும்.
எதுக்கு விட்றோணும்?
ஏன் விட்றோணும்?
மாமன் மா, தாய் மாமன்
அக்கா மகளைக் கல்யாணம்
கட்டிக்கிற முறையுள்ள
சகல உரிமையுமுள்ள
தாய் மாமன், கார்த்திகா டியர்
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
எதுக்கு விட்றோணும்?
ஏன் விட்றோணும்?
மாமன் மா, தாய் மாமன்
அக்கா மகளைக் கல்யாணம்
கட்டிக்கிற முறையுள்ள
சகல உரிமையுமுள்ள
தாய் மாமன், கார்த்திகா டியர்
பானுமா பால் பழம் கொடுக்க போனீங்களா? இல்லயா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top