கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி -8
Finally!!!
இப்போதாவது இந்த ஷிவாணிக்கு குரு மாம்ஸை பார்க்கணும்னு தோன்றியதே!!!
மட்டதெலாம் என் மாம்ஸ் ஹாண்டில் பெண்ணிக்குவாறுன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!
So no worries??
Moving on to Vedha Aunty and Sabari Uncle ?
?
?
ரெண்டு பேரும் இப்படி ஓவர் ரியாக்ட் செய்து இப்படி கலவரம் ஆகிடங்களே!!!
பாவம் ஷிவாணி....
But, since she is blindly judging Guru just based on her father's statement and having grudge on him is totally wrong!
I think most of us are always like that!
We tend to easily judge others by looking them through another person's perspective!
That's so wrong!
It's like we are not even giving them any chance but just accusing them only because they reacted against our loved ones!
I really hope she understands Guru!
சபரி அங்கிள் ரொம்ப மோசம் பா!!
எங்க மாம்ஸ் பத்தி தப்பு தப்பா சொல்லிவைக்கிறாரு!!
கேட்க ஆள் இல்லன்னு ஓவரா பெண்ராறு!!
கொய்யாலே?
வள்ளியம்மை பாட்டி இஸ் மை டார்லிங்!!
அவங்க செம்ம டைமிங்!!
I just love her?
எனக்கு அவங்களை அவ்ளோ பிடிசிருக்கு!!
அவங்க தான் பா நியாயமா பேசுறாங்க!!
இந்த உரிமை போராட்டம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு?
I am eagerly waiting for the next!
#ThankYouForTheBeautifulExperience