• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Let’s rewind 2018

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
2018 இன்னும் ஒரு வாரத்தில் கடந்த காலத்திற்க்கு பதவி உயர்வு பெற்று செல்ல போகிறது... பிரிவு உபசார விழா கொடுத்து அனுப்ப வேண்டாமா....

அதற்கு தான் இந்த தெர்டு(thread) .... உங்களுடைய SM சைட்டுடனான பயணம் 2018 பற்றி நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம் ... அது இந்த தளத்தை நடத்தும் திருமதி பிரியங்கா முரளி அவர்களுக்கு ஒரு ஊக்கத்தை கொடுக்கும் .... மீண்டும் பழைய உற்சாகத்துடன் Phoenix பறவை போல வீறு கொண்டு எழுந்து வருவதற்கு கட்டாயம் அது உதவும் என்ற நம்பிக்கையுடன் இந்த threadஐ நான் உருவாக்கி இருக்கிறேன்....( எல்லாவற்றிலும் ஒரு சுயநலம் ??)

எனக்கு இந்த தளத்தில் நிறைய பசுமையான, hot and spicy, sweet and sour, melting chocolate, hilarious, பாகற்காய் மசாலா, இப்படி பல தரப்பட்ட உணர்வுகளை நான் கடந்து வந்து இருக்கேன் ...என்னடா இந்த தளத்தில் உணர்ந்ததை சொல்ல சொன்னா இப்படி ஹோட்டல் மேனு காட்டு மாதிரி சொல்லுறாங்க என்று நீங்க வாய் விட்டு திட்டுறது எனக்கு கேட்குது....??? I am a foodie ??? அப்புறம் வனிஷா வின் தாக்கமும் கூட இதற்கு ஒரு காரணம் ??

@smteam பசுமையான நினைவு என்றா அது VNE தான்... அந்த கதை எனக்கு ரொம்ப ரொம்ப மனதுக்கு நெருங்கிய ஒன்று... கற்பனை கதாபாத்திரங்களுடன் எனக்கு நிறைய உயிருள்ள உறவுகளையும் தந்தது.... அருமையான மனிதர்களை நான் சந்திக்க எனக்கு பலமாக இருந்தவன் தான் எங்களுடைய ஷியாம்.... ஷியாம் என்று பெயரை சொன்னாலே யாரு மனசு எல்லாம் லேசாகி அப்படியே பறக்குதோ..??‍♀??‍♀. அவங்க எல்லாம் அவனுடைய பரம விசிறிங்க.... அப்படி தானே மை டியர் மைகொரபட்ஸ்....@bhagyalakshmi @Riha @Kavyajaya

@smteam Hot and spicy briyaniஐ மறக்க முடியுமா?.... பிரியாணி என்றாலே ஷியாமள பிரசாத்... ஷியாமள பிரசாத் என்றா சசி முரளி... இந்த மாதிரி எந்த ஆத்தராவது இதற்கு முன்பு செய்து இருக்கிறார்களா என்று எனக்கு தெரியாது... ஆனால் இவங்க great... நாம் கிண்டின பிரியாணிக்கு பரிசு வேறு கொடுத்து நம்மை ஊக்க படுத்திய பெரிய ஆள் அவங்க...??? Thank you so much for lovely ? ?????

@Monisha Sweet n sour மோனி தான் .... என்னோட sweet darling அதே சமயம் நான் கலாட்டா செய்யும் ஆளும் அவங்களே... ஆத்தரை ஆத்தியதாகட்டும், அவங்க கதாபாத்திரத்தை கழுவி ஊத்தியதாகட்டும்... எல்லாமே அவங்க கிட்ட மட்டும் தான்... நான் கல்லூரி கலாட்டாவை அஅனுபவித்தது இல்லை ஆனால் அதை நான் இந்த தளத்தில் மோனி இடம் கொஞ்சம் அதிகபடியாக எடுத்து கொண்டேன்... love you Moni darling ????????

@Zainab Melting chocolate ? அது என்னுடைய மச்சான் Zainab தான்.... மோதலில் ஆரம்பித்தது எங்கள் உறவு இப்போது தீராத காதல் அவங்க எழுத்து மீதும் அவங்க மீதும்... அவங்க எழுத்து Swiss melting chocolate... மச்சான் இன்னும் நிறைய நீங்க எழுதனும் அதற்கு என் வாழ்த்துக்கள்...????

Hilarious என்றாலே மூன்றே பெயர்தான் என் மனதில் வரும். @Maha ஒன்று மகா யக்காவ்... my dear sweet Yakaav .... அவங்க sense of humourஐ தாண்டி அவங்களுடைய creative எல்லாம் வேற லேவல்....

@Sara saravanan சாரா வின் சங்கத்து உறுப்பினர் என்று சொல்வதில் எத்தனை பெருமை எனக்கு... கடைசி வரை என் கிஷ் டார்லிங்க்கு ரொமான்ஸ் வைக்காமலே 2018 முடிய போகிறது... 2019 ஆவது ஒரு கிளு கிளு கில்பான்ஸ் சீன் வைப்ப என்ற நம்பிக்கையில் காத்துகிட்டு இருப்பேன்...?? டார்லிங்... சிரிக்காமல் சிரிஸ்யா ஒரே ஒரு பதிவு நீ போடு...

கமல்ஹாசன் என்றாலே காதல் மன்னன்
கார்த்திக் என்றாலே நவரச நாயகன்
விக்ரம் என்றாலே சியான்
வனிஷா என்றாலே நகைச்சுவை மன்னன்????

எல்லாம் அப்பி செய்யும் மாயம்... எவ்வளவு பெரிய விஷயத்தையும் நகைச்சுவை உணர்வுடன் அசால்டாக அசல்ட்டு செய்யும் அசால்ட்டு ராணி @vanisha. எங்கள் இதயங்களை brownie, strawberry jam, athirasam, kesari, sunflower ? எல்லாம் லஞ்சமாக கொடுத்து சிறைப்படுத்தி வைத்து இருக்கிறார்... I love you ?Vanisha darling....

பாகற்காய் மசாலா ஆம் தேடல் 2018... அது எழுத்துக்கான போட்டியா இல்லை ஆத்தார்களுக்கான குஸ்தி போட்டியா என்று நம் அனைவரையும் சிந்திக்க வைத்த போட்டி... ரொம்ப மனசுக்கு வருத்தத்தை தந்த ஒரு நிகழ்வு.... ஒரு வாசகியாக ரொம்பவே நான் வருத்தபட்ட வேதனை பட்ட ஒன்று... நாம் ஆர்வமாக படித்து வோட்டு போட்டு முடிவு தெரிவித்த பின்பு எங்களுக்கு பரிசு வேண்டாம் என்று நிராகரித்தது பரிசை மட்டும் அல்ல நம் அனைவருடைய அன்பையும் ஆதரவையும் தான் ... திரைக்கு பின்பு பேச வேண்டியதை பொது இடத்தில் பேசி அவங்களுடைய நன்மதிப்பை இழந்துவிட்டார்கள்... இதற்கு பின்பு இருக்கும் வர்த்தகம் எங்களுக்கு தெரியாது ... அது எங்களுக்கு தெரியவேண்டிய அவசியமும் இல்லை...

ஓரு எழுத்தாளர் மேல் வாசகர்கள் கொண்ட அன்பு என்பது எழுத்தாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை பொறுத்து அல்ல அவர்களின் எழுத்து மேல் கொண்ட காதல் மட்டுமே அதற்கு காரணம். அப்படி நாங்கள் உங்கள் எழுத்து மீது கொண்ட காதலால் உங்களிடம் ஈர்க்கப்பட்டோம்... ஆனால் அதற்கு எல்லாம் நீங்கள் தகுதியானவர்கள் இல்லையோ?... தவறான ஒருவர் மீது அன்பு செலுத்திவிட்டோமோ? என்று நினைக்கும் போது வேதனையாக இருந்தது....

2019 நம் அனைவருக்கும் ஒரு அருமையான ஆண்டாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்... சசி ஜி மீண்டும் பழைய உற்சாகத்துடன் அவர்களின் எழுத்துக்கள் மூலம் நம் எல்லோரையும் உற்சாகபடுத்துவார் என்ற நம்பிக்கையில் 2018க்கு அமைதியான முறையில்
விடைகொடுக்கிறோம்????

நன்றி சசி ஜி... ????

தோழிகளே நீங்களும் உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள்....
 
Last edited:

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
2018 பலவிதமான கலவையான அனுபவங்களை தந்த ஆண்டு, எல்லா வருடங்களும் இப்படித்தான் என்றாலும் கொஞ்சம் கூடுதலாக அனைத்தையும் தந்த ஆண்டு...
முதலில் @smteam சஷி முரளி அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி. வாழ்க்கையில் எத்தகைய துன்பத்தையும் தாங்கும் பக்குவம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். ஆனால் நாம் உடைந்து போவது நம் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்தென்றால்... எனக்கும் அது நடந்தது, ஆனால் அதிலிருந்து கடவுள் மகிமையால் என் மகனே மீண்டுவிட்ட போதிலும் என்னால் அந்த தாக்கத்திலிருந்து மீள முடியவில்லை.. கவுன்சிலிங்க்கு அனுப்பலாம் என்று மருத்துவர்கள் முடிவெடுத்த தருணத்தில் நண்பர்களின் அறிவுரையின் பேரில் மீண்டும் ஆரம்பித்தேன் online reading.
முதலில் கண்ணில் பட்டது “வீணையடி நீ எனக்கு” ஷ்யாமளன் என்னை மொத்தமாக ஆட்சி செய்தான்... பழைய மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பியது...ஒரு நாள் அங்கு உள்ள கமெண்ட் அரட்டையில் தான் எனை மறந்து நான் சிரிக்க ஆரம்பித்தது. இப்பொழுது வரை தொடர்கிறது. என்ன எழுத்து....எங்கள் கவலைகள் அனைத்தையும் மறக்க செய்யும் வித்தை உங்கள் எழுத்திற்கு உண்டு.... மணிக்கா சொல்வது போல் நீங்கள் தேவதை பெண் சஷிமா... அதனால் தானோ என்னவோ உங்களிடம் பேச நாக்கு தந்தியடிக்கிறது ???

@vanisha எப்பேற்பட்டவரையும் உங்கள் எழுத்து சிரிக்க வைத்துவிடும்.???
@Sara saravanan எல்லாரையும் “ங்க” சேர்த்து அழைப்பது என் வழக்கம்... உன்னிடம் மட்டும் அது எப்படி மாறியது??? நேரில் பார்த்ததில்லை, முகம் தெரியாது ஆனால் உற்ற தோழி போல் அவ்வளவு நெருக்கம்.. luv u darly ???
@Manikodi எனக்கு ரொம்ப புடிச்ச அக்கா...
@lakshmi2407 என்னுடைய மரியாதைக்குரிய ஆதிம்மா
@Zainab என் நலனில் அக்கறை உள்ள நெருங்கிய தோழி
@Premalatha @Puvi @Maha நான் இங்கு முதலில் பேசிப் பழக ஆரம்பித்த உற்ற தோழிகள்
@Monisha @Thendral எழுத்தாளர்கள் என்பதை தாண்டி பழகும் விதத்தால் இன்று நெருக்கமான தோழிகள்
@banumathi jayaraman செல்ல பானும்மா
Last but not least
என்னுடைய செல்ல தங்கைகள் செல்லாகுட்டீஸ் @Riha and @Kavyajaya ?????
கிடைத்த தங்கைகள் ஏராளம் @Aparna @bhagyalakshmi @ORANGE @jeyalakshmigomathi @SaDi @shanthinidoss .... இன்னும் நிறைய ... love you all dearies ???
எங்க வீட்ல யாரும் என்னை சங்கீன்னு கூப்பிட மாட்டாங்க எனக்கு கோவம் வரும் அப்படி கூப்பிட்டா, இங்க எல்லாருக்கும் சங்கீ, சங்கீகா தான் ஆனால் ஏனோ கோவமே வரமாட்டேங்குது.... ????
 
Last edited:

ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
எல்லாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ????
நான் தூக்கம் வராம இருந்த ஒரு நைட் ல எதாவது படிக்கலாம் னு, துழாவினப்ப கிடைச்சது தான் இந்த sm site.
அப்புறம்., இங்க உள்ள ஸ்டோரீஸ்க்கு அடிமையாகி நைட்டெல்லாம் படிக்க ஆரம்பித்தேன்.????
வீணையடி நாவலுக்காக., que la wait பண்ணும் போது தான் ஒரு நாள்.,ஒரே நாள் ல எனக்கு அவ்வளவு சொந்தங்கள் கிடைச்சாங்க. ????
எல்லாரையும் போல வீணையடி நீஎனக்கு எனக்கும் மறக்க முடியாது. Ud கு வெயிட் பண்றதும், ஓடி போய் first செகண்ட் போடுறது, வெயிடிங் timela ஒருத்தொருக்கொருத்தர் அன்பாவும், விளையாட்டவும் பேசுகிறது, நீ poi தூங்கு, நீ இன்னும் தூங்கலியாடாமா னு கேக்குறது எல்லாமே பசுமையான நாட்கள்... எனக்கு தனியா ஒரே ஒரு மொபைல கைல வச்சுருந்தாலும் அவ்ளோ பேரோட இருக்கற சந்தோசம்..??????????
Thank you sm site....???
 
Last edited:

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
2018 பலவிதமான கலவையான அனுபவங்களை தந்த ஆண்டு, எல்லா வருடங்களும் இப்படித்தான் என்றாலும் கொஞ்சம் கூடுதலாக அனைத்தையும் தந்த ஆண்டு...
முதலில் @smteam சஷி முரளி அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி. வாழ்க்கையில் எத்தகைய துன்பத்தையும் தாங்கும் பக்குவம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். ஆனால் நாம் உடைந்து போவது நம் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்தென்றால்... எனக்கும் அது நடந்தது, ஆனால் அதிலிருந்து கடவுள் மகிமையால் என் மகனே மீண்டுவிட்ட போதிலும் என்னால் அந்த தாக்கத்திலிருந்து மீள முடியவில்லை.. கவுன்சிலிங்க்கு அனுப்பலாம் என்று மருத்துவர்கள் முடிவெடுத்த தருணத்தில் நண்பர்களின் அறிவுரையின் பேரில் மீண்டும் ஆரம்பித்தேன் online reading.
முதலில் கண்ணில் பட்டது “வீணையடி நீ எனக்கு” ஷ்யாமளன் என்னை மொத்தமாக ஆட்சி செய்தான்... பழைய மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பியது...ஒரு நாள் அங்கு உள்ள கமெண்ட் அரட்டையில் தான் எனை மறந்து நான் சிரிக்க ஆரம்பித்தது. இப்பொழுது வரை தொடர்கிறது. என்ன எழுத்து....எங்கள் கவலைகள் அனைத்தையும் மறக்க செய்யும் வித்தை உங்கள் எழுத்திற்கு உண்டு மணிக்கா சொல்வது போல் நீங்கள் தேவதை பெண் சஷிமா... அதனால் தானோ என்னவோ உங்களிடம் பேச நாக்கு தந்தியடிக்கிறது ???

@vanisha எப்பேற்பட்டவரையும் உங்கள் எழுத்து சிரிக்க வைத்துவிடும்.???
@Sara saravanan எல்லாரையும் “ங்க” சேர்த்து அழைப்பது என் வழக்கம்... உன்னிடம் மட்டும் அது எப்படி மாறியது??? நேரில் பார்த்ததில்லை, முகம் தெரியாது ஆனால் உற்ற தோழி போல் அவ்வளவு நெருக்கம்.. luv u darly ???
@Manikodi எனக்கு ரொம்ப புடிச்ச அக்கா...
@lakshmi2407 என்னுடைய மரியாதைக்குரிய ஆதிம்மா
@Zainab என் நலனில் அக்கறை உள்ள நெருங்கிய தோழி
@Premalatha @Puvi @Maha நான் இங்கு முதலில் பேசிப் பழக ஆரம்பித்த உற்ற தோழிகள்
@Monisha @Thendral எழுத்தாளர்கள் என்பதை தாண்டி பழகும் விதத்தால் இன்று நெருக்கமான தோழிகள்
@banumathi jayaraman செல்ல பானும்மா
Last but not least
என்னுடைய செல்ல தங்கைகள் செல்லாகுட்டீஸ் @Riha and @Kavyajaya ?????
கிடைத்த தங்கைகள் ஏராளம் @Aparna @bhagyalakshmi @ORANGE @jeyalakshmigomathi @SaDi @shanthinidoss .... இன்னும் நிறைய ... love you all dearies ???
எங்க வீட்ல யாரும் என்னை சங்கீன்னு கூப்பிட மாட்டாங்க எனக்கு கோவம் வரும் அப்படி கூப்பிட்டா, இங்க எல்லாருக்கும் சங்கீ, சங்கீகா தான் ஆனால் ஏனோ கோவமே வரமாட்டேங்குது.... ????
Love you sangeema..

@Premalatha சைட்-ஐ அடுத்த லெவெல்க்கு எடுத்திட்டு போறதில எப்போதும் first .. ப்ரேமி சொன்ன வாய்ஸ் மெசேஜ் ஐடியா, வீடியோ ஆடியோ ஐடியா, கொலு வச்சு அசத்தினது............ இந்த பட்டியல் நீளம்....

நம்ம மீம்ஸ் புகழ் @bhagyalakshmi, எந்த ப்ராப்ளம்-ன்னாலும் தளத்து தோழிகளை கேக்கலாம்-ங்கிற அவங்க thought... அப்பாக்கு முடியலை-ன்ன உடனே சைட்-ல சொல்லி எல்லாரையும் வேண்டிக்க வச்ச பாசக்கார பொண்ணு...

லவ் யூ .. இந்த வார்த்தையை என் வீட்டு மக்களுக்கு சொன்னதைவிட அதிகமா இங்க சொல்லி இருக்கேன்..

2018 - இல் ஆரம்பித்த இந்த பந்தம் இன்னும் பற்பல வருடம் தொடரும் .......
பார்க்கவே இல்லைன்னாலும், பேச நேரமில்லைன்னாலும், உருண்டு புரண்டு சண்டை போட்டாலும் ....we all love each other..
Thank you SM site. @smteam priya...thank you for everything...
 
Last edited:

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
இந்த ஆண்டு எனக்கு முகம் தெரியாத பல நட்புகளை தந்த ஆண்டு நன்றி ப்ரியாவுக்கா இல்லை தெய்வத்திற்கா மகிழ்வுடன் இருக்கிறேன்
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
2018 இன்னும் ஒரு வாரத்தில் கடந்த காலத்திற்க்கு பதவி உயர்வு பெற்று செல்ல போகிறது... பிரிவு உபசார விழா கொடுத்து அனுப்ப வேண்டாமா....

அதற்கு தான் இந்த தெர்டு(thread) .... உங்களுடைய SM சைட்டுடனான பயணம் 2018 பற்றி நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம் ... அது இந்த தளத்தை நடத்தும் திருமதி பிரியங்கா முரளி அவர்களுக்கு ஒரு ஊக்கத்தை கொடுக்கும் .... மீண்டும் பழைய உற்சாகத்துடன் Phoenix பறவை போல வீறு கொண்டு எழுந்து வருவதற்கு கட்டாயம் அது உதவும் என்ற நம்பிக்கையுடன் இந்த threadஐ நான் உருவாக்கி இருக்கிறேன்....( எல்லாவற்றிலும் ஒரு சுயநலம் ??)

எனக்கு இந்த தளத்தில் நிறைய பசுமையான, hot and spicy, sweet and sour, melting chocolate, hilarious, பாகற்காய் மசாலா, இப்படி பல தரப்பட்ட உணர்வுகளை நான் கடந்து வந்து இருக்கேன் ...என்னடா இந்த தளத்தில் உணர்ந்ததை சொல்ல சொன்னா இப்படி ஹோட்டல் மேனு காட்டு மாதிரி சொல்லுறாங்க என்று நீங்க வாய் விட்டு திட்டுறது எனக்கு கேட்குது....??? I am a foodie ??? அப்புறம் வனிஷா வின் தாக்கமும் கூட இதற்கு ஒரு காரணம் ??

@smteam பசுமையான நினைவு என்றா அது VNE தான்... அந்த கதை எனக்கு ரொம்ப ரொம்ப மனதுக்கு நெருங்கிய ஒன்று... கற்பனை கதாபாத்திரங்களுடன் எனக்கு நிறைய உயிருள்ள உறவுகளையும் தந்தது.... அருமையான மனிதர்களை நான் சந்திக்க எனக்கு பலமாக இருந்தவன் தான் எங்களுடைய ஷியாம்.... ஷியாம் என்று பெயரை சொன்னாலே யாரு மனசு எல்லாம் லேசாகி அப்படியே பறக்குதோ..??‍♀??‍♀. அவங்க எல்லாம் அவனுடைய பரம விசிறிங்க.... அப்படி தானே மை டியர் மைகொரபட்ஸ்....@bhagyalakshmi @Riha @Kavyajaya

@smteam Hot and spicy briyaniஐ மறக்க முடியுமா?.... பிரியாணி என்றாலே ஷியாமள பிரசாத்... ஷியாமள பிரசாத் என்றா சசி முரளி... இந்த மாதிரி எந்த ஆத்தராவது இதற்கு முன்பு செய்து இருக்கிறார்களா என்று எனக்கு தெரியாது... ஆனால் இவங்க great... நாம் கிண்டின பிரியாணிக்கு பரிசு வேறு கொடுத்து நம்மை ஊக்க படுத்திய பெரிய ஆள் அவங்க...??? Thank you so much for lovely ? ?????

@Monisha Sweet n sour மோனி தான் .... என்னோட sweet darling அதே சமயம் நான் கலாட்டா செய்யும் ஆளும் அவங்களே... ஆத்தரை ஆத்தியதாகட்டும், அவங்க கதாபாத்திரத்தை கழுவி ஊத்தியதாகட்டும்... எல்லாமே அவங்க கிட்ட மட்டும் தான்... நான் கல்லூரி கலாட்டாவை அஅனுபவித்தது இல்லை ஆனால் அதை நான் இந்த தளத்தில் மோனி இடம் கொஞ்சம் அதிகபடியாக எடுத்து கொண்டேன்... love you Moni darling ????????

@Zainab Melting chocolate ? அது என்னுடைய மச்சான் Zainab தான்.... மோதலில் ஆரம்பித்தது எங்கள் உறவு இப்போது தீராத காதல் அவங்க எழுத்து மீதும் அவங்க மீதும்... அவங்க எழுத்து Swiss melting chocolate... மச்சான் இன்னும் நிறைய நீங்க எழுதனும் அதற்கு என் வாழ்த்துக்கள்...????

Hilarious என்றாலே மூன்றே பெயர்தான் என் மனதில் வரும். @Maha ஒன்று மகா யக்காவ்... my dear sweet Yakaav .... அவங்க sense of humourஐ தாண்டி அவங்களுடைய creative எல்லாம் வேற லேவல்....

@Sara saravanan சாரா வின் சங்கத்து உறுப்பினர் என்று சொல்வதில் எத்தனை பெருமை எனக்கு... கடைசி வரை என் கிஷ் டார்லிங்க்கு ரொமான்ஸ் வைக்காமலே 2018 முடிய போகிறது... 2019 ஆவது ஒரு கிளு கிளு கில்பான்ஸ் சீன் வைப்ப என்ற நம்பிக்கையில் காத்துகிட்டு இருப்பேன்...?? டார்லிங்... சிரிக்காமல் சிரிஸ்யா ஒரே ஒரு பதிவு நீ போடு...

கமல்ஹாசன் என்றாலே காதல் மன்னன்
கார்த்திக் என்றாலே நவரச நாயகன்
விக்ரம் என்றாலே சியான்
வனிஷா என்றாலே நகைச்சுவை மன்னன்????

எல்லாம் அப்பி செய்யும் மாயம்... எவ்வளவு பெரிய விஷயத்தையும் நகைச்சுவை உணர்வுடன் அசால்டாக அசல்ட்டு செய்யும் அசால்ட்டு ராணி @vanisha. எங்கள் இதயங்களை brownie, strawberry jam, athirasam, kesari, sunflower ? எல்லாம் லஞ்சமாக கொடுத்து சிறைப்படுத்தி வைத்து இருக்கிறார்... I love you ?Vanisha darling....

பாகற்காய் மசாலா ஆம் தேடல் 2018... அது எழுத்துக்கான போட்டியா இல்லை ஆத்தார்களுக்கான குஸ்தி போட்டியா என்று நம் அனைவரையும் சிந்திக்க வைத்த போட்டி... ரொம்ப மனசுக்கு வருத்தத்தை தந்த ஒரு நிகழ்வு.... ஒரு வாசகியாக ரொம்பவே நான் வருத்தபட்ட வேதனை பட்ட ஒன்று... நாம் ஆர்வமாக படித்து வோட்டு போட்டு முடிவு தெரிவித்த பின்பு எங்களுக்கு பரிசு வேண்டாம் என்று நிராகரித்தது பரிசை மட்டும் அல்ல நம் அனைவருடைய அன்பையும் ஆதரவையும் தான் ... திரைக்கு பின்பு பேச வேண்டியதை பொது இடத்தில் பேசி அவங்களுடைய நன்மதிப்பை இழந்துவிட்டார்கள்... இதற்கு பின்பு இருக்கும் வர்த்தகம் எங்களுக்கு தெரியாது ... அது எங்களுக்கு தெரியவேண்டிய அவசியமும் இல்லை...

ஓரு எழுத்தாளர் மேல் வாசகர்கள் கொண்ட அன்பு என்பது எழுத்தாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை பொறுத்து அல்ல அவர்களின் எழுத்து மேல் கொண்ட காதல் மட்டுமே அதற்கு காரணம். அப்படி நாங்கள் உங்கள் எழுத்து மீது கொண்ட காதலால் உங்களிடம் ஈர்க்கப்பட்டோம்... ஆனால் அதற்கு எல்லாம் நீங்கள் தகுதியானவர்கள் இல்லையோ?... தவறான ஒருவர் மீது அன்பு செலுத்திவிட்டோமோ? என்று நினைக்கும் போது வேதனையாக இருந்தது....
2019 நம் அனைவருக்கும் ஒரு அருமையான ஆண்டாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்... சசி ஜி மீண்டும் பழைய உற்சாகத்துடன் அவர்களின் எழுத்துக்கள் மூலம் நம் எல்லோரையும் உற்சாகபடுத்துவார் என்ற நம்பிக்கையில் 2018க்கு அமைதியான முறையில் விடைகொடுக்கிறோம்????

நன்றி சசி ஜி... ????

தோழிகளே நீங்களும் உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள்....
Yes kaa.. ennaku shyam nu neenga sonnathum kai la irukura hair ellam vaanatha paathu nikuthu.. ???.. sooper yakkaavv.. ennakum enakum niraya solla thonuthu but vara maatinguthey santhosathula..
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
2018 பலவிதமான கலவையான அனுபவங்களை தந்த ஆண்டு, எல்லா வருடங்களும் இப்படித்தான் என்றாலும் கொஞ்சம் கூடுதலாக அனைத்தையும் தந்த ஆண்டு...
முதலில் @smteam சஷி முரளி அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி. வாழ்க்கையில் எத்தகைய துன்பத்தையும் தாங்கும் பக்குவம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். ஆனால் நாம் உடைந்து போவது நம் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்தென்றால்... எனக்கும் அது நடந்தது, ஆனால் அதிலிருந்து கடவுள் மகிமையால் என் மகனே மீண்டுவிட்ட போதிலும் என்னால் அந்த தாக்கத்திலிருந்து மீள முடியவில்லை.. கவுன்சிலிங்க்கு அனுப்பலாம் என்று மருத்துவர்கள் முடிவெடுத்த தருணத்தில் நண்பர்களின் அறிவுரையின் பேரில் மீண்டும் ஆரம்பித்தேன் online reading.
முதலில் கண்ணில் பட்டது “வீணையடி நீ எனக்கு” ஷ்யாமளன் என்னை மொத்தமாக ஆட்சி செய்தான்... பழைய மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பியது...ஒரு நாள் அங்கு உள்ள கமெண்ட் அரட்டையில் தான் எனை மறந்து நான் சிரிக்க ஆரம்பித்தது. இப்பொழுது வரை தொடர்கிறது. என்ன எழுத்து....எங்கள் கவலைகள் அனைத்தையும் மறக்க செய்யும் வித்தை உங்கள் எழுத்திற்கு உண்டு.... மணிக்கா சொல்வது போல் நீங்கள் தேவதை பெண் சஷிமா... அதனால் தானோ என்னவோ உங்களிடம் பேச நாக்கு தந்தியடிக்கிறது ???

@vanisha எப்பேற்பட்டவரையும் உங்கள் எழுத்து சிரிக்க வைத்துவிடும்.???
@Sara saravanan எல்லாரையும் “ங்க” சேர்த்து அழைப்பது என் வழக்கம்... உன்னிடம் மட்டும் அது எப்படி மாறியது??? நேரில் பார்த்ததில்லை, முகம் தெரியாது ஆனால் உற்ற தோழி போல் அவ்வளவு நெருக்கம்.. luv u darly ???
@Manikodi எனக்கு ரொம்ப புடிச்ச அக்கா...
@lakshmi2407 என்னுடைய மரியாதைக்குரிய ஆதிம்மா
@Zainab என் நலனில் அக்கறை உள்ள நெருங்கிய தோழி
@Premalatha @Puvi @Maha நான் இங்கு முதலில் பேசிப் பழக ஆரம்பித்த உற்ற தோழிகள்
@Monisha @Thendral எழுத்தாளர்கள் என்பதை தாண்டி பழகும் விதத்தால் இன்று நெருக்கமான தோழிகள்
@banumathi jayaraman செல்ல பானும்மா
Last but not least
என்னுடைய செல்ல தங்கைகள் செல்லாகுட்டீஸ் @Riha and @Kavyajaya ?????
கிடைத்த தங்கைகள் ஏராளம் @Aparna @bhagyalakshmi @ORANGE @jeyalakshmigomathi @SaDi @shanthinidoss .... இன்னும் நிறைய ... love you all dearies ???
எங்க வீட்ல யாரும் என்னை சங்கீன்னு கூப்பிட மாட்டாங்க எனக்கு கோவம் வரும் அப்படி கூப்பிட்டா, இங்க எல்லாருக்கும் சங்கீ, சங்கீகா தான் ஆனால் ஏனோ கோவமே வரமாட்டேங்குது.... ????
Sangi ka.... ?????????... Sooper ka.. thank you thank you.. ???
 
ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
@lakshmi2407 லட்சுமி அம்மா... எல்லாமே இனிமையான கொடுத்த இந்த சைட் ல நானே ஒரு நாள் பகாக்கையா கசக்க வச்சுட்டேன்.. i am extremely sorry..:(
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top