• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Let’s rewind 2018

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
Part-3
2018 rewind my dear நட்பூஸ்?????

மன்னிக்காணும் ??
என்னடா இவ்வளவு இடைவெளி விட்டு மறுபடியும் இந்த பிளேசு பக்கிரி வந்து இருக்கேன்னு நீங்க நினைப்பது புரியுது என்ன செய்வேன் என் நட்பு வட்டம் பெருசு என் உருவம் போல??? டார்லிங்ஸ்
?
First my darlings?
பெரிய தலையில் இருந்து சின்ன தலை வரிசையில் (வயசு மா வயசு??)


@banumathi jayaraman ? இவங்க பெயரை சொன்னலே சும்மா அன்பு சுரக்குமில்ல???
loveble mother to sm site?
Luv u banu dear????

தூள் கிளப்பும் உங்க கமண்ட்டுக்கு என்றும் ரசிகை ?
இவங்க சப்பிடுவாங்களா இல்ல துங்குறங்களா ஹூஹும்??‍♀??‍??
எனக்கு தெரியல லைக் ஆகட்டும் கமாண்ட் வாழ்த்துக்கள் எதுவா இருந்தாலும்
“நான் தான் பாஸ்ட் டியர்” என்று தடயம் பதிக்கும் இந்த சைட் முதல் ஆர்ம்ஸ் ஸ்டராங் இவங்க தான்? இவங்க விரும்பி படிக்கும் நாயகனுக்கு அட அட இவங்க தரும் சப்போர்ட்டு இருக்கே செம்மா? சுபெர் பானுமா எல்லா மனசிலும் பாசக்ன்னு

பந்தமா ஒட்டிகிட்டிங்க luv u dear☺?

@Manikodi -ஒரு குடும்பத்தில் உங்களை போல ஒரு ஆள் இருந்த போதும் பெல் அந்த குடும்பம் உடையாது ???
உங்களோடு இருப்பவர் அந்த குடும்பம் ரொம்ப சந்தோசமா இருக்கும்
yes bell?
எனக்கு உங்களை பற்றி என் மனதில் தோன்றும் எண்ணம் இதுவே
இந்த சைடில் குரூப்பில் ஆகட்டும் நான் கணிச்சது இது தான்?
அம்மா போல கண்டிப்பு,அன்பு
அக்கா போல பரிவு பாசம்
தங்கை போல அதிகாரம் கிண்டல்?

ஆசான் போல நல்ல அறிவுறை,திருத்துவது???
தோழியாக எதற்கும் முன் நின்று எல்ல செய்யலிலும் துணையாக யாரும் பிரியாமல் ஒரு கூட்டாக சேர்த்து அடைகாப்பது???
நல்ல குடும்ப தலைவி வேர என்ன சொல்வேன் எங்கள் அருமை தோழி பற்றி கள்ளம் கபடம் அற்ற அந்த சிரிப்பு எங்கள் கண்ணுக்கு விருந்தாக நிங்கள் செய்து காட்டும் பலகாரம் ஆன்னபூரணியாக மொத்தத்தில் எங்கள் இதயத்தில் இனிய நாதமாக மணியே வாழ்க பல்லாண்டு luv u bell??????


@Suvitha - very sweet? loveble? கண்ணில் ஒத்தி கொள்ளாலம் போல இருக்கும் இவங்க கமண்ட்ஸ் yes??????
இவங்களை பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன் நிரய லைக்ஸ் அண்ட் கமண்ட் குடுக்க முதலில் எல்லாம் பேக்கு போல கமெண்ட் போட்ட லைக்ஸ் போடுவது இல்லை?
இவங்க குரல் பிடிக்கும் அதுவும் அந்த நெல்லை தமிழில்??
எனக்கு அப்போ தமிழ் வாரதா போது இவங்க அழகான தமிழ் கமண்ட்டை பார்த்து குட்டிய சின்னதா பொறமை கூட பட்டு இருக்குகேன் ?
சாரிடா ?
highlight ta Onnu irruku?
அது zainab andசுவி பேசி கொள்ளும் அழகு இருக்கே chance illa ? அவ்வளவு பாசம் அன்பு தளும்பும் மதனி மதனி நான் ரசித்ததில் அதுவும் ஒன்று??????????? Love guys ??


@Puvi - அமைதியான ஒரு கவிதை புயல்,
ரொம்ப அன்பான தோழி
என் தமிழ் பிழைகளை திருத்தும் ஆசான்
இவங்க கவிதைகள் ரொம்ப பிடிக்கும்
வெரி சப்போட்டிவ் ,அண்ட் கைண்ட்
என் பிரியாணி கதை சப்பா ??‍♀ அதை ரசித்து ,விழுந்து சிரித்து அதற்க்கு full சப்போர்ட் குடுத்தது இல்லாமல் சஷிஜியிடம் ரிக்கமண்ட் மல்லிக்காஜியிடம் வேர படிக்க சொல்லி
(என் நல்ல நேரம் மல்லிகாஜி தப்பிச்சு ஏன்னா அதை படிக்கலை ??அது தான்)
என் பிரியாணி ஒரு காமடி கதையானது வேர கதை ??‍♀??‍♀
இந்த புவி மேடம் திடீர் மாயமா எங்கே ஒளிஞ்சு இருக்கங்க புவி டியர் நீங்க இல்லாமா ஏதோ புவி இர்ப்பு சக்தி குறைந்த போல இல்ல??? ஒரே பிலிங்கு சோ சீக்கிரம் எங்கே இருந்தாலும் வரவும் பூரி சுட்டு தரேன் ஒகே வா? மிஸ் யூ டார்லி???


@Pashni78 - இவங்களும் ரொம்ப ஹெல்பிங்க் மைண்ட் பெர்ஸன் English to tamil app ஒன்னை எனக்கு கட்டினதால அதை வைத்து தான் கொஞ்ச நாள் மானேஜ் பண்னேன் it’s very helpful முதலில் நான் தமிழிவுடன் போராடிய போது விடு மாஹா நமக்கு என்ன வருமே அதை தன் செய்ய முடியும் நீங்க எழுதுங்க எனக்கு புரியுது என்று சொல்லி என்னை விட்ட் பண்ணிய குட் ஸோல் நித்யா தங்க்யூ பார் எவிரிதிங்க டியர் லைக் யூ லாட்????

@bhagyalakshmi ,@Premalatha ,@Shaniff ,@Sanshiv

@bhagyalakshmi and @Premalatha -
Same wavelength irrukum ivanga rendu peiraiyum pathi sollanum na enakku pala pages teivai padum ??love u guys????????

SM sites Power boosters
எனக்கு மிகவும் பிடித்த சகோ, தோழி ...இப்பிடி சொல்லித்தே போகலாம்
Very very sweet persons????
நம்ப சைட்டயே healthy ah சுறுசுறுப்பாக இருக்க இவங்க தான் காரணம்
இவங்க ஏதோ ஒரு topic எடுத்து எப்பவும் எதோ புது புதுச கண்டுபிடிச்சு நம்ப எல்லோரையும் கலகலப்பாக வைச்சு இருபாங்க இவங்க கூட எல்லாம் இருக்கும் போது இவங்க வயதை ஒத்த பெண்ணாக நம்மையும் feel பண்ண வைச்சுடுவாங்க
ரொம்ப அன்பானவாங்க
பாக்யா நல்ல ஒரு அட்வைசர் brilliant girl
Memes கல்லாட்ட அரட்டை உங்க கூட அடித்த குத்து அந்த நாட்கள் எல்லாம் நந்தவனம் மறக்க முடியாத நினைவுகள் உன்னுடைய காமிடி சென்ஸ் மீம்ஸ் எல்லாத்துக்கு நான் மிக பெரிய ரசிகை செல்லோ லவ் யூ டார்லிங் ????
பிரேமி இந்த சைட்டில் நானும் ஏதோ பலவிதமா யோசிச்சு ஏதாவது பண்றேன்னா உங்களையும் பார்த்து தான் நீங்க ஆராம்பிச்சு வைக்கிறிங்க அதன் முலம் எங்க கிட்ட புதைந்து இருந்த சரக்கு எல்லாம் கூட வெளியே வருதுமா நன்றி நன்றி
இன்னும் எவ்வளோ சொல்லானும் இருக்கு இடம் குறைவு
உங்கலை போல நட்டு கிடைத்தற்க்கு கடவுளுக்கு நன்றி ????????Luv u darly???


@Sanshiv love u lot, like u lot , மிகவும் மென்மையான அன்பான என் இனிய தோழி உங்கள் அன்புக்கு நன்றி என் கம்ண்ட்ஸ்க்கு நீங்க தரும் கமண்ட்ஸ் எனக்கு எனெர்ஜி Tnk u Tnk u love u darly????????

@Shaniff - தைரியமானவர் எதையும் நிமிர்வுடன் பேச கூடியவர் இவங்க ராசிக்காமல் இருக்க முடியாது very freindly nice person god bless my dear நல்லபடியாக குழந்தை பெற்று வரவும் luv u darly???

@ORANGE @vidya narayanan @Nishirdha @Aparna @Selva sankari @karthika manoharan @jeyalakshmigomathi @Dhanuja @SaDi
Darlings neega ellarum ennaku kidaitha nalla natpugal unga ovoruthar edamum eaitho oru maraka mudiyatha ninaivugal irruku nandri nandri anaithukum ungaluku ungaluku anbukum love u all Tnks dears????????????
மஹா நான் உன்னோட கமெண்ட் க்கு பெரிய பெரிய ரசிகை ..
எந்த இடத்தில் மஹா என்கிற பெயரை பார்த்தாலும் automatic ஆக உன் கமண்டை வாசிக்க துவங்கி விடும் என் கண்கள்...
லவ் யூ பேபி...
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Yakaav naanga enna nut case aaa.???
எங்களை போல நட்டு கிடைத்ததற்க்கு அந்த கடவுளுக்கு நன்றியா.... ???

தன்யா அர்ஜுன் ரெட்டிய மறக்க முடியுமா...
இல்ல மீம்ஸ் போட்டு சைட்டை hang பண்ணதை மறக்க முடியுமா...
அட அட அது ஒரு அழகிய கனா காலம்...
யக்காவ் நீ ஒரு unique ....?????
Hahahahaha ?? typing mistake chellam sry but nut dhan? aana nanu adhu? innum திருந்தவில்லை paaru ma innum spelling mistakes vanthu kittu thaan n irruku??‍♀?Tnks dear??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Me too ?? love you a lot Maha?? ஆச்சர்யமா இருக்குல்ல இங்க வந்து எத்தனை பேரோட நட்பு கிடைச்சிருக்கு.... ரெண்டு நாள் சேர்ந்தாற்போல் உங்க மெசெஜ் படிக்கலைனா மனசு ஆட்டோமெட்டிக்கா உங்களை தேட ஆரம்பிச்சிடுது.... ரெண்டு நாள் நல்ல பிள்ளையா இருப்பேன்.... அதுக்கப்புறம் தனியா வந்து தொல்லை கொடுக்க ஆரம்பிச்சிடுவேன்...???

ஆமா ஆமா புவி இல்லாமல் புவி ஈர்ப்பு சக்தி குறைஞ்சு போனமாதிரிதான் இருக்கு???
Hahahahaha ?Tnk u da????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
மஹா நான் உன்னோட கமெண்ட் க்கு பெரிய பெரிய ரசிகை ..
எந்த இடத்தில் மஹா என்கிற பெயரை பார்த்தாலும் automatic ஆக உன் கமண்டை வாசிக்க துவங்கி விடும் என் கண்கள்...
லவ் யூ பேபி...
இந்த அன்புக்கு????????
 




Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
??Maha ka...really superb ka elarayum evlo alaga ninaivutirukinga .....oru special nandri akkov??????intha 2018 yenaku romba special....naan namma SM group natpu vatarathula inaintha varudam, manasuku naerukamaana idama namma site aiyum namma sago's aiyum thaan ninaikaren.........ennoda yaennathai unmaiyakitinga ka neenga..... sila naatakala intha pakkam varmudiyaama iruku.... irunthaalum naan namma tholigaloda inainthu thaan irukaenu...neenga potrukaruthila thaeriyuthu.....ipo naan avlo magilchiya feel pandren ka....mikka nandri....?????????
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top