• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Let’s rewind 2018

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
suruu...knale.., perisa than varum... :rolleyes: ungala pahi mattume surukkama 10 pakkam varuthu...:D:LOL::ROFLMAO: methuva appa appa solren..:love::love:
?? dei ithu konjam over than da 10 pakkam ellam... naan intha year July India varuven appo unnoda kandippa coffee shop poi anga pesuvom inga vendam...

Nee un SM site n authors pathi sollu... kathai ketpom...??
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
?? dei ithu konjam over than da 10 pakkam ellam... naan intha year July India varuven appo unnoda kandippa coffee shop poi anga pesuvom inga vendam...

Nee un SM site n authors pathi sollu... kathai ketpom...??
parruda..... premi akka.... innaiku night dinner nana...?

heyyy..... vaanga vaanga....:love: :love::love: meet pannuvom..., ana... athenna.., coffee shop... avlo decent a ., quite lam nan pesa maten...:rolleyes:
dinner .., briyani sapatukite..... ungalukkum enakum sapadu ore taste... :LOL::LOL::ROFLMAO::p:p:D
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
2018 Rewind continue part-2
Writer freinds??

@lakshmi2407 —ஆதிமா☺??
ஏன் தெரியால எனக்கு இவங்களை ரொம்ப பிடிக்குது அப்போ எல்லாம் முகம் கூட பார்த்தது இல்லை இவங்க பேசும் ஸ்டைல் பிடிக்கும்


அவங்க கமண்ட்ஸ் சொல்லும்... அவங்களோட நிமிர்வு, அப்பிடியே நெத்தியடியா இருக்கும் அவங்க பேசும் போது தப்புனா தப்பு தான் தயங்கமா சொல்லுவங்க???????
சரியானது என்றால் அதுக்கு full support நிப்பாங்க


நடுவில் ஒரு சின்ன பிரிவு இவங்களை ரொம்ப மீஸ் பண்ணி கண்ணை வேர்க்க வைத்த தருணம்
ஏதோ ஒரு பந்தம் போல எங்களுக்கே தெரியாமல் உருவானா நாட்கள்?☺?
நான் எல்லாம் ரொம்ப செண்டிமெண்ட் பூல் பா பார்க்க தான் நாம எல்லாம் strong??
நமக்கு எல்லாம் சோக படம்(????) எல்லாம் செட்டே ஆகாது??


(அட லுசே?
(என்னை தான் மனசாட்சி திட்டுது?)


அது தான் சீன் ஒட்டிடே இல்ல கிளம்பு டி காத்து வரட்டும் நீ எல்லாம் அந்த காலத்துக் நடிகை கண்ணம்பாவயே பீட் பண்ணிட்டே போ போ dam closeபண்ணு டி)
??க்கும்


நான் கொலை செய்த தங்லிஸ்சுக்கு ரசிகை?
ஆதரவான கமண்ட்ஸ் சொல்லுவங்க?


நீ எழுது மஹா எனக்கு புரியும் உன் தங்லிஸ் gohead...ஆனா சீக்கிரம் தமிழில் கமண்ட் பண்ணுன்னு சொல்லுவாங்க
எனக்கு சரோ என்ற பட்ட பெயர் வர காரணம் அதை சூட்டிய பெருமை தங்களையே சாரும் ??????


இணைக்கு எல்லதுக்கும் மஹாவா இருக்கும் நான் @Zainab ji மட்டும் அந்த பேரை விடலை என்னைக்கு நீ தமிழில கமண்ட் கொடுப்பியோ அன்னைக்கு தான் உன்னை மஹான்னு குப்பிடுவேன் என்று முடிவு பண்ணி இதோ இப்பவும் தொடர் கதை தான் ?

அழகி நான் இப்போ தழிழ் தேறி விட்டேன் அதை பாரட்டுவதும் நீங்கள் தான்
உங்கள் கதையின் கமண்ட்லில் சொன்னதும் நீங்கள் தான்
விடுங்க எனக்கு அந்த பேரு பழகி விட்டது? அது எல்லாம் ஒரு கணா காலம்???? ....?????☺
Luv u darlings advance happy new year ???


@Manjula Saravanan — புதிய இளம் எழுத்தாளர் ரொம்ப அழகா எழுதுறங்க இவங்க கிட்ட புடிச்சதே இவங்க ரிப்பளை கமண்ட் தரும் விதம் தான் அப்பிடியே அன்பு ரசம் டின் டினா சொட்டும்
நான் குனிகுருகி போயிருவேன் ☺☺?
அவ்வளவு வெட்கம் வந்து பிடிங்கி திண்ணும்?அவ்வளவு அழகு அவங்க கமண்ட் ரொம்ப அன்பான பெண் ரொம்ப பிடிக்கும் இவங்களை ☺
என் இனிய இளம் வயது தோழி god bless my dear
இந்த வருடம் உங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும் பொங்கி வர வழ்த்துகள் செல்லம் லவ்யூ டா ????????


@Riha —sm சைட்டில் எனக்கு கிடைத்த குட்டி ஏஞ்சல்??‍♂??‍♂??‍♂
ஆனா செம்ம வாலு ??
குட்டியனா சிறுமி உருவத்திலே இருக்கும் அந்த குறும்பு லட்டு???
அத்தனை பேரையும் அவங்க அன்புக்கு அடிமை ஆக்கி வைச்சு இருபங்க ??என்னிடமும் அவ்வளவு அன்பு????


கள்ளகபடம் இல்லாத ஒரு இளம் மகள், தங்கை, தோழி, எனக்கு எவ்வளவு பிடிக்கும்ன்னு சொல்ல தெரியல?‍❤‍?☺☺☺

என் கமண்ட்க்கு முதல்ல ஒடி வந்து ரசிச்சு லைக் பண்ணும் பரம ரசிகை ?? அவங்களுக்குள்ளே ஒரு நல்ல ரைட்டர் வளர்ந்துட்டு வாரங்க இந்த சைட்டில் யாருக்கு என்ன help வேணுனாலும் முதல் ஆளாக நிக்கும் ஆள் ரவுண்டர்?

அவங்க படிப்பு முடிச்சு இந்த சென்னை வீட்டு போக போற ஒரு நாள் முன்னடி அவங்களை பார்க்க ஒடினேன்??‍♀??‍♀
touch wood சத்தியமாக சொல்றேன் வேர யாருக்காகவும் போயிருப்பேனான்னு தெரியல??‍♀??‍♀
அவ்வளவு வேலை டென்சனாக இருந்த நாள் ஹாரிணிக்கு தெரியும்
அந்த அன்புக்காக ஒடினேன்☺?
அவங்களை சந்தித்த அந்த நாள் என்னைக்கும் மறக்காது
தன்னலாம் இல்லாத அன்பு ஒருவரிடம் இருந்து கிடைப்பது வரம்
செல்லம் நீ எனக்கு கிடைத்த வரம் டா ? என் ஆசீர்வதம் எப்போதுமே உன்னிடம் இருக்கும்
எந்த குறையும் இல்லாமா இந்த வருடம் உனக்கு அமையும் god bless my child love u lot ????
இந்த லட்டுக்கு என்னைக்கும் இனிமையான ஜீராவா இருப்பா இந்த மஹாகா???☺?


@Sara saravanan — கொட்டை பாக்கும்....
கொழுந்து வைத்தலா....
போட்ட வாய் சிவக்கும்....ம்ம்ம்ம்ம்!!
சாரா போடும்....!!

கவ்ண்டாரை படிச்ச....!!
யூரின்.... டாங்கே வெடிக்கும்.....ஹிம்ம்ம்!!??
அம்மாடி நீங்க என்ன மேட் மா செல்லம் ?
அது எங்கே இருந்து தான் வருமோ இல்ல manufacturing defects ah ஆத்தி??சரவெடி மா இந்த பிஜிலி சும்மா கிழி கிழி ப்க்ட்டர் தான் போங்க?
எனக்கு @Puvi சொல்லி தான் உங்க கதையா படிக்க வந்தேன் சும்மா சொல்ல கூடாது தங்கம் செம்மா ஹுயூமர் சென்ஸ்டா ஜ லைக் தட்
ஏன்ன கொஞ்ச கொஞ்சமே நானும் உங்கலை போல தான் யோசிப்பேன்?
அது தான் உங்கலை புடிச்சு போயி மனசுல பசக்குன்னு ஒட்டிகிச்சு??
நடுவுல கொஞ்ச நாள் எஸ் ஆயிட்டாங்க ??
பழிக்கி பழி இப்போ நானும் எஸ்ஸு பேபி?
உங்க கதை படிக்க போறது இல்ல..ஆமா??


இந்த இடத்திலே நம்பியார் சிரிப்பு சேர்த்துகோ மா?

(பழி எல்லாம் இல்லமா சும்மா ஊஊலூலயீக்கி? )

ஹாஹாஹா?கிருஷ் கிருஷ்ன்னு எங்களை எல்லம் கிஷ்ணயில் குடிக்க வைச்சு ஒடி போயிந்தீ ஈ பங்காரம்??
jokes apart?darly உங்க counterக்கு தீவிரவதி..சீசீசீ... தீவிர ரசிகை மா நான் ? good humour sence irukkum good freind advance happy new year dear????


@sakthipriya @snehasree — சகோ ??ரொம்ப நாளா நீங்க ஆண் ரைட்டர்ன்னு தெரியாம பல்பு வாங்குனா லிஸ்டுல நானும் இருக்கேங்க ...??‍♀??‍♀
தேடி வந்த தேவதை தேடி போயி படிச்சு அடிகடி என்னை தேடும் படி எஸ் ஆகியிருக்கேன்???அப்புறம் வந்து விழுந்து விழுந்து படிக்கிறதே நம்பா வேலையா போச்சு சகோ...!!
u no one thing basically iam the நம்பர் ஒன் சேம்பேறி இன் திஸ் வோல்ட் ஜீ...?
? இருந்தாலும் நான் எப்போ வந்து படிச்சாலும் பெருந்தண்மையாக லைக் அண்ட் கமண்ட் பண்ணுவிங்க ரொம்ப நன்றி??
அதுவும் இல்லாமா என்னோடா photography, art, Samayal.etc etc எல்லத்துக்கும் தவறாமல் பார்த்து கமண்டுட்ம் லைக்ஸ் போடுவிங்க நன்றி நன்றி எத்தானை சொன்னாலும் பாத்தாது சகோ god bless u and advance happy new year sago ????????????


@shanthinidoss —சானு மா இப்போ ஹாரிணி எப்பிடியோ ரைட்டராகி பிஸி ஆகும் முன்னே நீங்களும் அப்பிடி தான் இருப்பிங்க☺?
VNEஅப்போ எல்லாம் நிரய சட் பண்ணியிருக்கோம் அதை எல்லம் மறக்கவே முடியாது டா
உங்க ஒரு கதை தான் படிச்சு இருக்கேன் வேர எந்த கதையும் படிக்கலை டா?
நிரய கமிட் அகிட்டேன்
நேரம் இல்லதா காரணம் கூட ??‍♀
சாரி டா மா இந்த அக்கவை மன்னிச்சு கண்ணா இந்த வருடம் எல்ல நலனும் வளமும் பெறானும் god bless my dear advance happy new year chellam??????


@sandhiya sri — இவங்க கதையும் புதுசு இவங்களும் புதுசு எனக்கு? ஜோரா படிக்க வந்து பாதியிலே நிக்குது என் கிரகம் எடுத்த முடிக்கணும் நல்ல நல்ல கதை எல்லாம் இப்போ படிக்க முடியாத நிலை கொஞ்சம் பிரி ஆகிட்டு வந்து முடிக்கிறேன் டா ???advance happy new year ma??

@Thendral such a sweet ?heart ?? இவங்க பெயரை பார்த்து இம்பெரஸ் ஆகி தான் இவங்க கதையா படிக்க போனேன்
என்ன மாதிரி கதை அது சீட்டீன் முனைக்கே வர வைக்கும் அப்பிடி இருக்கும் பெரிய சப்ஜேட்டை கூட ஆசல்டா எழுதி முடிச்சு அந்த கந்தர்வானையே காதலிக்க வைச்ச ஜீனியஸ் பெருமை இவங்களுக்கு தான்??
இப்போ கூட ஒரு கதை எழுதிகிட்டு இருக்கங்க???
செம்மா போங்க படிக்க படிக்க அப்பிடியேஅள்ளுது??
திரீல்லிங்??
ஒளிஞ்சு ஒளிஞ்சு தான் படிப்பேன் ??‍♀?அப்பிடி ஒரு பித்துகுளி முருகுதாஸ்சுங்க நானு???
எனக்கு இது போல கதைனா அப்பிடியே about turn தான்??‍♀??‍♀??‍♀??‍♀??‍♀
தென்றல் உண்மையா சொல்றேன் உங்க கதை அதனால படிக்கிறேன்?
ஏன்னா அப்பிடி இருக்கும்???
நான் படிக்கும் போதே என்னை சுத்தி எலுமிச்ச பழம் துடப்பகட்டை இருக்கும் ????
இல்லான பயத்துலேயே செத்துருவன் இந்த சேகாரு ஆமா???
இப்போ கொஞ்ச நாள் இடைவெளி விட்டு இருக்கேன் டா நேரம் கிடைக்கும் போது வந்து படிப்பேன் தென்றல் ?????advance happy new year dear god bless ??????

@umadeepak25alagiyan kathal thavam ரொம்ப interesting
கதை ரொம்ப அருமையா எழுதி இருப்பாங்க எனக்கு ரொம்ப புடிச்ச கதையும் கூட ?இப்போdhuruva kaadal இன்னும் சுப்பர போயிட்டு இருக்குஅந்த கதையின் ஹீரோ எல்லோரையும் பைத்தியாமா சுத்த விடுறான்???
faiq I miss u man??
உம்ஸ் சோ ஸ்விட் அண்ட் குட் பிரண்ட் உமா கூடிய சீக்கிரம் வந்து faiq ah கடத்திட்டு போக போறேன் (ஆய்யோ நம்ப சைட் பொண்ணுங்க என்னை கொல்ல போறங்க ஹாஹாஹா??மீ எஸ்ஸு மா ?

Advance happy new year dear???

@vanisha —she is amazing darling ?????
சிரிக்க சிரிக்க கதை குடுப்பதில் அவருக்கு நிகர் அவரே?
பாஆஆஆ...என்னா ரைடிங்டா சாமியோlove u baby??
எல்லத்தையும் விட நமக்கு சோறு தான்யா முக்கியம் அதனால இவங்க கதையும் அதி முக்கியம்கோ ?
அட அட... சுடசுட brownieயில் இருந்து ??
சும்மா சல்ன்னு இறங்கும் ஜாம் ஜாமிக்கு வந்து ?
அந்த பாக்யராஜ் முருங்காயாவே மிஞ்சும் ஒரு கிலு கிலு sunflower ? ???????வைச்சு???
வாணிமா இப்போ எல்லாம் அந்த பூவை பாத்தாலே???ஈஈஈஈஈஈஈ பல்லு வெளியே வந்துரும்(சிரிப்பு தான்?)
இடம் பொருள் ஆவி எதுவும் யாம் அறியோம் பாராபரமே??‍♀??‍♀??‍♀
இப்போ வைகுண்ட ஏகதேசிக்கு கோவிலுக்கு போன வாசல்ல?
மஞ்சள் கலர்ருல சூரிய காந்தி போலவே டேலியா பூ?
எந்த function ku போ ஆத்தி அங்கேயும் அந்த மஞ்ச கலர்ருல சூரியகாந்தி பூ
தான் தெரியுதோ என்ன செய்ய??‍♀
வேர ஏதுவும் கண்ணுக்கு தெரிவதுயில்லை எங்கும் உன் நினைவு தான் ??‍♀??‍♀
ஆதோட வா போச்சு ??‍♀
என்ன அலைய விட இப்போ வைச்சிங்க பாருங்க கமகம கேசரி????
(மஹா உன்னை பார்த்து ஊரே சிரிக்க போகுது டி திண்டி பண்டாரம்??‍♀??‍♀ )

அந்த ஷ்யாம் பாவா மேல சத்தியமா சொல்ரேன்னு கண்ணு இந்த கேசரின்னு சொன்னாலே பல மைல் தூரம் ஒடுற ஆளுமா நானு??‍♀
இப்போ எல்லாம் அதை பார்தலே ஒரு காதல் வருதுமா ?
மோந்து மோந்து என்னையும் பாக்க வைச்சுடியே
தெய்வமே??????
ஆமா மா..!! என்னை நம்புமா...☹??
இப்பிடி சாப்பட்டை வைச்சே என்னை அடிச்ச விழ்த்திட்டியே தெய்வமே எப்புடி....?


இங்கே கதை எழுதும் ஒவ்வொருத்தரும் எங்க வீக் பாயிண்டை ஏதோ ஒன்னை வைச்சு அடிக்கிறிங்க செல்லாங்களே வாழ்க நீங்கள் எல்லாம்???
வாணி மா நோ koovams konjam break varuvein vettu vai veittai aada ??
Advance happy new year dear????


@Zainab @bhagyalakshmi @Premalatha @Manikodi @Suvitha @Sanshiv
nithya ashok innum innum irruku adutha varum idam illai
Ellorukum advance happy new year sweet hearts??????????
Nee oru unique piece ...
unna parka waiting intha small piece ????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
parruda..... premi akka.... innaiku night dinner nana...?

heyyy..... vaanga vaanga....:love: :love::love: meet pannuvom..., ana... athenna.., coffee shop... avlo decent a ., quite lam nan pesa maten...:rolleyes:
dinner .., briyani sapatukite..... ungalukkum enakum sapadu ore taste... :LOL::LOL::ROFLMAO::p:p:D
Nee than da sonna ennoda coffee sapidnum endru VNE voice message la athanala sonnen
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
parruda..... premi akka.... innaiku night dinner nana...?

heyyy..... vaanga vaanga....:love: :love::love: meet pannuvom..., ana... athenna.., coffee shop... avlo decent a ., quite lam nan pesa maten...:rolleyes:
dinner .., briyani sapatukite..... ungalukkum enakum sapadu ore taste... :LOL::LOL::ROFLMAO::p:p:D
You know something Vijay Devarkonda fav food is also Briyani ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top