Madhumitha's Vallamai Thaaraayo 32

#11
யதார்த்தமான , அருமையான கதை. சுரேகாவின் போராட்ட குணம் சிறப்பு. ஒரு மிடில் கிளாஸ் வழக்கை முறையை கண்முன் கொண்டு வந்து இருந்தீர்கள் சகோதரி. சின்ன சின்ன வாழ்வியல் நிகழ்வுகள் அழகாக கையாண்டு இருந்தீர்கள். கதை ஆரம்பமே தண்ணீர்க்கான ஓட்டம் ., சாதி போராட்டம், திருவண்ணாமலை நடை பயணம் அப்பாவின் மீது அன்பு , சென்னை உலுக்கிய மழை தமிழச்சி தங்க பாண்டியன் பற்றிய தகவல்,,பெண் இன்றி அமையாது உலகு.இன்னும் பல தகவல்கள் அருமை சிஸ் கடைசி வரை தென்றல் நகருக்கு பெண்களுக்கான நூலாகும் வரலையே sis... thankyou for this lovable story sis:):):):):):):) 1531316422170.png
 
#12
சாரி மதுமிதா சிஸ்டர் கதையை இப்பதான் தெளிவாக வாசிச்சேன் கதையை வெற்றிகரமாக முடித்தமைக்கு என் வாழ்த்துக்கள்
 
#13
யதார்த்தமான , அருமையான கதை. சுரேகாவின் போராட்ட குணம் சிறப்பு. ஒரு மிடில் கிளாஸ் வழக்கை முறையை கண்முன் கொண்டு வந்து இருந்தீர்கள் சகோதரி. சின்ன சின்ன வாழ்வியல் நிகழ்வுகள் அழகாக கையாண்டு இருந்தீர்கள். கதை ஆரம்பமே தண்ணீர்க்கான ஓட்டம் ., சாதி போராட்டம், திருவண்ணாமலை நடை பயணம் அப்பாவின் மீது அன்பு , சென்னை உலுக்கிய மழை தமிழச்சி தங்க பாண்டியன் பற்றிய தகவல்,,பெண் இன்றி அமையாது உலகு.இன்னும் பல தகவல்கள் அருமை சிஸ் கடைசி வரை தென்றல் நகருக்கு பெண்களுக்கான நூலாகும் வரலையே sis... thankyou for this lovable story sis:):):):):):):) View attachment 2796
ஆழ்ந்து வாசிச்சிருக்கிறீங்க. உங்க ரசனைக்கு அவ்வளவு நன்றிம்மா Sridevi. பெண்களுக்கான நூலக கட்டடம் கட்டாயம் வரும்மா

நன்றிம்மா
 
#14
சாரி மதுமிதா சிஸ்டர் கதையை இப்பதான் தெளிவாக வாசிச்சேன் கதையை வெற்றிகரமாக முடித்தமைக்கு என் வாழ்த்துக்கள்
முடிவு வரை உடன் வந்தமைக்கு
நன்றிம்மா சக்திப்ரியா
 

Sindu_rr

Well-known member
#15
நிதர்சனம் சுடுது
வெல்வோம் எனும் நம்பிக்கையுடன் சுரேகா
All the best for Thedal
 

Latest profile posts

banumathi jayaraman wrote on Shanthiraj's profile.
My heartiest birthday wishes to you, Shanthiraj Madam
banumathi jayaraman wrote on seethavelu's profile.
My heartiest birthday wishes to you, சீதாவேலு டியர்
Hi friends, vne readers ungalukaka nanum oru voice msg potrukan, kelunga
banumathi jayaraman wrote on Deebapriya's profile.
My heartiest birthday wishes to you, Deebapriya Madam
banumathi jayaraman wrote on Bramma17's profile.
My heartiest birthday wishes to you, Bramma17 Sir
Enathu punnagaiyin mugavari innakku post podala frds.. nalaikku post podukiren..
sorry friends

Latest Episodes