• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
வாழ்த்துகள் அழகி ???
ரெண்டு ஆடியா!!! அப்போ டபுள் டமாக்காதான். ஆனா ரெண்டும் வேற வேற ரூட்ல வேற வேற நாட்ல இல்ல சுத்துது. இது ரெண்டும் சேர்ந்து ரொமென்ஸ்???
கார்த்திக்ன்னு பேர் வைச்சிட்டு அந்தப் பயபுள்ளயை எப்படிப்பா நான் திட்டுறது?? ?
 




Last edited:

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
Beauty kaa eppuuddiiii.. ??

Heroine sabash character.. this generation mind and thoughts.. love it a lot kaa..

Ennathithu.. ??? ithuku thaan thittunga thittunga nu permission naa alli kudutheengala irukum.. yaaru intha paiyan unga pakkathu veetulaya irukaan.. ??

Neenga sonnalum sollataalum nalla vanna vannama vaangi kattikitaan.. stupid fellow.. antha ponnuku enga pochu puthi.. ?

Black audi rendaaaa.. nadakattum nadakattum.. enakennamo intha audi car rendu irunthaalum onnu kooda romance ku uthavaathu nu thonuthu onnu mela onnu mothi appalama aaga poguthu.. ??

Who is paarkavi any relation iruka kathaila.. ?? waiting for next kaa..
ஹஹஹ... இப்பவே பொங்கலை ஆரம்பித்து விட்டா காவ்யா???
 




Jovi

மண்டலாதிபதி
Joined
Apr 4, 2018
Messages
156
Reaction score
259
Location
Uk
வணக்கம் தோழமைகளே!
மீண்டும் உங்கள் அழகி ஒரு புதிய முயற்சியோடு வந்திருக்கிறேன்.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஏதாவது குறைபாடுகள் இருந்தால் குறிப்பிடத் தயங்காதீர்கள்.

இது ஒரு புதிய முயற்சி. என் கதாநாயகன் வழமைக்கு மாறாக இங்கே கொஞ்சம் வித்தியாசப்பட்டு நிற்கிறான். அவனை ஆதரிப்பதும் தூற்றுவதும் உங்கள் கைகளில்.

மன மோஹனா 1
Wow semma rendu perkiddaium black Audi ?super
Appidiye London motorway la small race please ?
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,510
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore
அழகியின் எழுத்துக்கள் ப்பா. என்ன அழகான வர்ணனைகள். மயக்குகிறீர்கள். புதிய நாயகனையும் நாயகனாக ஏற்றுக்கொள்ள காத்திருக்கிறோம்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "மன
மோஹனா"- ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஜைனப் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top