• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Veni Bala

மண்டலாதிபதி
Joined
Dec 7, 2018
Messages
419
Reaction score
639
Location
Coimbatore
Wow... Mithra bravo... what a epi. நறுக்குனு கார்த்திக் அம்மாட்ட கேட்டாளே கேள்வி. பாரதியின் புதுமைப்பெண். லவ் யூ டியர் அழகி???
 




Jaya

மண்டலாதிபதி
Joined
Feb 22, 2018
Messages
238
Reaction score
542
Location
Chennai
இந்த மாதிரி ஒரு திருப்பத்தை நான் எதிர்பார்க்கவில்லை. சூப்பர் மித்ரா. பத்ம அம்மாவை நினைத்தால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. கார்த்திக் சிங்கத்தை சொறிஞ்சு விட்டுட்டான் அதன் பலனை சீக்கிரமே அனுபவிப்பான். எல்லாரிடமும் இதை சொல்லுவாள் என்று கார்த்திக் நினைத்திருக்கமாட்டான். இப்போ எல்லாருக்கும் கார்த்திக்கோட வேஷம் தெரிந்து விட்டது . கார்த்திக் பாடு ரொம்ப கஷ்டம். பத்மா இப்போ இந்த விஷயத்தை தன் தங்கையிடம் எடுத்து செல்வாரோ. உன் மகனால் என் மகன் வாழ்க்கை வீணாகிவிட்டது என்பாரோ.
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Mithra unnai Enna solradu parattanum Enna ma pesina ippadi dan dairyama erukanum, Padma va parthu ketiye Oru kelvi superb, pethu valarka teriama valarthu ooru meya vittutu ivanai kalyanam pannitu idellam thanguraduku dan engalai valarthamgala sema ya keta, Karthik idai nee edir parthuko eruka mata Ava eppadium unnai vittu poga mata nu ninaicha ana ava unnai kandukama alaga poita, jeni um mithra um onna ah da unaku vekkama ellaya da unaku, Richard chance ye Ella da nee un natpai solla solla varthai Ella thozhan thol kudupan, karthik ini ini un move eppadi erukum nu teriyaliye, nice update azhagi dear thanks.
 




சிந்தனா

நாட்டாமை
Joined
Jun 23, 2019
Messages
20
Reaction score
28
Location
Trichy
வாவ்..அருமை ? ? செம மித்து அவளின் முடிவு மிக சரி.. கார்த்திக் ரொம்ப மோசம் விட மாட்டான் மித்துவ... மித்து மனம் மாற கூடாது
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top