• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Extraordinary Epi pa... Super intha vaarthai pathaathu intha epiku.
அதுவும் 'நீங்க பிள்ளையைப் பெத்து வளர்க்கத் தெரியாம வளர்ப்பீங்க. அதுவும் ஊர் மேய்ஞ்சுட்டுத் திரியும். கல்யாணம்ங்குற பேர்ல இதெல்லாம் தாங்கிட்டு பலிகடாவாகத்தான் எங்களை வளர்த்திருக்காங்களா?' இந்த இடம் எல்லாம் பலமாக சபாஷ் போடத் தோன்றியது.

ஜெனியும் வேண்டுமானால் உன் கண்ணில் காதலைப் பார்த்திருக்கலாம். ஆனால் மித்ராவும் ஜெனியும் ஒன்றில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் போய் விட்டாயே கார்த்திக். நீ யார் என்பதை மித்ராவுக்குக் காட்டிவிட்டாய். இப்பொழுது மித்ராவின் முறை. எப்படி எதிர் கொள்ளப் போகிறாய் அந்தப் பெண்ணை?

ரிச்சர்ட்... என்ன ஒரு அழகான நட்பு. தோள் கொடுப்பான் தோழன் என்பதைத் தன் செய்கையின் மூலம் அழகாக நிரூபித்திருக்கிறான் பையன். மித்ராவுக்கு இப்பொழுது இருக்கும் ஒரே ஆறுதல் நீ மட்டும் தான் ரிச்சர்ட்.

உன் பாடு கொஞ்சமல்ல ரொம்பவே கஷ்டம்தான். இருந்தாலும் நீ சமாளிப்ப அப்படிங்குற நம்பிக்கையில......
இருந்தாலும் உன் ஆளு மேல இம்புட்டு நம்பிக்கை தும்பிக்கை எல்லாம் ஆகாதும்மா...?
 




MahaDavis

புதிய முகம்
Joined
May 3, 2019
Messages
7
Reaction score
5
Location
Coimbatore
உண்மையிலேயே படித்து விட்டு அசந்து விட்டேன்... மிக மிக அருமை... உங்களின் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்...
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
amazing ud Mithra deariyama nimirvana peachu semma superb aana thanaia valiyum ulla veachu marugittu Richard thannoda nanban tholla irakkitta arumai....
Padma romba pavam mithra vendi ,karthik panan tappu mandradinathu pavama irukkui.....Karthik adi vangiyum adangala thimira nikkaran....
Mithra enagyum ethayum maraikkama unmaya pesinthu superrb.....
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
மித்ரா என்ன பண்ணுவான்னு நினைத்தாய் கார்த்திக்.அவளுக்கு ஏற்பட்ட வலி உனக்கும் ஏற்படும். பிள்ளையை பெத்த ஒவ்வொருத்தருக்கும் பாடம் அந்த வரிகள் சூப்பர்மா.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
எங்கும் அவள் வாசம்....அதுவே நிறைவை தர கண்ணயர்ந்தான் கார்த்திக்.????

இது இது இதுதான் கார்த்திக்....மித்ராவோட கார்த்திக்....மித்ராவை மனம் முழுக்க நிரப்பி வைத்திருக்கும் கார்த்திக்.

Why கார்த்திக் why....????
மித்ராவை வருத்தப்பட செய்யனும் என்பதற்காக எந்த பெண்ணிடமும் கண்ணில் காதலை காட்டாத நீ...ஜெனியும் உன் கண்ணில் காதலை பார்த்திருக்கிறாள் என்று ஏன் பொய் சொன்ன....????
உன் ரதியின் பிரிவை எப்படிடா தாங்க போற...????????
 




Seetha shanmugam

நாட்டாமை
Joined
Jul 17, 2018
Messages
31
Reaction score
96
Location
Chennai
அச்சமில்லை...அச்சமில்லை...அச்சம் என்பது இல்லையே...

உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்

அச்சமில்லை...அச்சமில்லை...

என்று முரசு கொட்டும் மித்ர மதிக்கு எனது வந்தனங்கள்...

Karthik's bad time starts.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top