மித்து அதிரடி ல கடுப்பு ஆகிட்டார் போல....
அவர் பேசறது எதும் லாஜிக் இருக்கா....
பழி வாங்குவாறாம்.....
தப்பா பேசுவாறாம்....
ஆனா விட மாட்டாறாம்....
இன்னும் அவருக்கு பண்ண தப்பு புரில.... திமிர் போகல.... அப்டியே தான் இருக்கு.....
பாட்டி தெளிவா தான் பேசறாங்க....
ரிச்சர்ட் உண்மையா ஒரு நல்ல friend....
எப்பவும் அவங்கள guide பண்றாரு....
நைஸ் எபி dear....
அவர் பேசறது எதும் லாஜிக் இருக்கா....
பழி வாங்குவாறாம்.....
தப்பா பேசுவாறாம்....
ஆனா விட மாட்டாறாம்....
இன்னும் அவருக்கு பண்ண தப்பு புரில.... திமிர் போகல.... அப்டியே தான் இருக்கு.....
பாட்டி தெளிவா தான் பேசறாங்க....
ரிச்சர்ட் உண்மையா ஒரு நல்ல friend....
எப்பவும் அவங்கள guide பண்றாரு....
நைஸ் எபி dear....