Mana Mohana 19

Suvitha

Brigadier
SM Team
#2
மொத்த பதிவுமே இன்று உணர்ச்சிகளின் குவியல் ஸீனா...

ரிச்சர்ட்டை தூக்குவேன்னு சொன்ன கார்த்திக்கா இன்று தன் மனைவியின் தனிமைத் துயர் தீக்க அவளின் நண்பனை இங்கு அனுப்பியது. ப்பா...இந்த கார்த்திக் எவ்வளவு அழகு என்று வியந்து முடிக்கும் முன் மனைவியின் காலடியிலேயே விழுந்துட்டானே...
அவனின் கண்ணீரில் அவனது தவறுகள் கரைந்துபோகுமா?

கவலைப்படாதே கார்த்திக்...
உன்னோட பொண்ணு உன் கைகளில் தவழ ரொம்ப அவசரப்படுறா. அதனால தான் அவளுக்கு இவ்வளவு அவசரம்.
உன்னோட பெரிய பேபியும், சின்ன பேபியும் சேஃப்பா உங்கிட்ட வந்துடுவாங்க கார்த்திக். பயப்படாதே...
 
Last edited:

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#6
Me too...
கார்த்திக்... கார்த்திக்... கார்த்திக்... கோவத்தை எப்படி அதிரடியா காட்டுறியோ அதே மாதிரி காதலையும் அதிரடியா தான் செல்லோ நீ காமிக்கிற...
கார்த்திக்கின் மனதிலிருந்த நந்தகுமார் என்ற திரை விலகி அங்கு காதல் சிம்மாசனம் ஏறியது. 😍😍😍😘😘
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

Top