• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
மிகவும் அருமையான பதிவு அழகி. பார்கவி மனதில் இடம் பிடித்து விட்டாள்.
பார்கவி எல்லோரையும் கவர்ந்ததில் மகிழ்ச்சி.
நன்றி செல்வா.??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அருமையான பதிவு:love::love:

பூத்தூரலாய் பார்கவியின் பேச்சு, அந்த பேச்சிலே நந்துவின் உயிர் மூச்சு, இதிலேயே உன் காதல் தெரியுதே நந்து பையா... தைரியமா yes சொல்லி மிங்கிள் ஆகுற வழிய பாரு(y)(y)

திவாகர் சார் ஏன் இத்தனை கண்டிப்பு ? அக்கறையை விட கண்டிப்பு தான் அதிகம் காரணம் என்னவோ?:unsure::unsure:

ரிச்சர்ட் நீயும் தலையால தண்ணிகுடிக்க ஆசைப்படுறே அது நடக்குற வேலையா தெரியல:LOL::LOL:

கார்த்திக் நாட்டுக்கு உபயோகமா ஒரு காரியம் பண்ணிட தயக்கம் என்ன?:cool::cool:

மித்து கார்த்திக் மீட்டிங் எப்போ அழகி sis...? இவங்களுக்கு ஒத்து போகாதுன்னு தோணுது ஆடி கார் காதல் பேசுமா? சண்டை போடுமா? :unsure::unsure: இன்றைய பதிவு நிறைய யோசிக்க வைக்குது....
Audi TT காதல் மொழி பேசா விட்டாலும் Audi A6 காதல் பேசும்.??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Super ud sis mithra nenaikurathu correct purithal illa kadhal illa thirumanam parpom varathil oru nall thana ud sis seekiram ud podunga sis next udiku waiting
முயற்சி செய்கிறேன் ராணி.??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
கார்த்திக் - இவனை என்னப்பா சொல்றது??? ஒரு பக்கம் ஏடாகூடமா வேலை பார்க்குறான். இன்னொரு பக்கம் அம்மா சித்தி தம்பின்னு உருகவும் செய்றான். சிவப்புச் சீருடை என்னாகப் போகுதோ??
மிற்றமதியின் கவலை கூட அழகாகத்தான் இருக்கு. இன்னைக்கு நம்ம நாட்டுல எல்லாரும் அதே தப்பைத்தான் பண்றோம் மித்ரா. ??? So don’t worry. Join the club.
சிவப்பு சீருடை பாஸிங் க்ளௌட் தான், டோன்ட் வொர்ரி.???
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
தகப்பனின் தோழனாகவே இருந்தாலும் மித்ரா நிறையவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

பொய் வேஷதாரிகள் அதிகமான இக்காலத்தில் எவரையும் கண்டு கொள்வது எளிது அல்ல.

பூவுக்குள் மறைந்திருக்கும் பூநாகம் போல நல்லவர் முகமூடியின் பின் பல வல்லூறுகள் மறைந்து தக்க தருணத்திற்காக காத்திருக்கும்.
இங்கப்பாருடா!!?
எல்லாரும் செம உஷாராத்தான் இருக்காங்க.??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top