• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
Ippo open aguthu thanks??... First time அழகி sis ud kku fiesta வந்துருக்கேன்... சந்தோசம் எனக்கு... கார்த்திக் நீயா பேசியது எபெக்ட் தான் இன்னைக்கு... Wow... என்ன ஒரு understanding man... மித்து குட்டி க்கு அழகா இடம் குடுத்து அவளை relax panni guide pannitte.... So sweet man... மித்து inime யாவது சுதாரி... நந்து_ பாகி as usual lovely pair??
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Keka ninaichen kaa.. aana busy nu sonnengala soo venaam nu ninaichen

Oh.. sooper thaan shappa intha ud la mattum karthik nallavanthaapa.. aduthu eppadiyo..

Paarkavi and mithra ku undaana relationship sema parkavi and nandhu vum sema

Hello boss keep distance.. romba ulla poneenga ambuttu thaan.. mithraa ku ivan character raa puriya vakkanume.. ?? enna pannalaam.
 




Last edited:

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
நேற்று வரை தன்னோட பொருளாக இருந்தது இன்று வேறொருவருக்கு சொந்தம் எனும் போது அதை ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் அவளோட தயக்கத்தை புரிந்து கொண்டு நட்பு கரம் நீட்டும் கார்த்திக்கை ரொம்ப பிடிக்குது. ஆனால் அதே கார்த்திக் என்னோட ரிச்சர்ட் மீது சந்தேகம் என்னும் வர்ணம் பூசமுயல்வதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை மை லார்ட்...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top