• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
அழகான பதிவு .ஒரு வழியா ரெண்டு பேரும் பார்த்தாச்சு பழகியாச்சு.ஆனால் பெண்ணிற்கு கார்த்திக்கின் பெண் சகவாசங்கள் தெரியும்போது எப்படி உணர்வாள்?கார்த்திக் ரிச்சர்ட் இடம் கவனமாக இருக்க சொல்வதும் ரிச்சர்ட் கார்த்திக்கடம் கவனமாக இருக்க.சொல்வதும் செம.பார்கவி நந்தா காட்சிகள்அருமை
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
மனிதனை அழகாய் படிக்க தெரிந்த கார்த்தி எல்லா நிலையிலும் அது தவறிடாது தொடர்வானா?!

தன் பொருள் கைவிட்டு போனாலும் அதில் நிம்மதியாய் செயல்பட முடியும் என்ற நிம்மதி எப்போதும் நிலைக்குமா...

திருமணத்திற்கு தயாராகும் ஜோடிகளின் அடுத்த நிலை...

ஆவலாக காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கு...
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,515
Reaction score
7,707
Location
Coimbatore
கார்த்திக் அனுசரிப்பு
ரிச்சர்ட் நட்பு
பார்கவி வார்த்தைகள்
நந்து காதல்
அருமையான பதிவு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top