• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
கார்த்திக் உணர்வுகளை தூண்டி
வாழ்க்கைய சதுரங்க விளையாட்டா
மதி கிட்ட விளையாட
மதியால் வெல்ல முடியுமா
அருமையான பதிவு
பொறுத்திருந்து பார்ப்போம்.??
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Super ka...

Semma..
Karthik harikrishnana yanna proposal...
Rathi rathi nu solliye kavuthutaru...
Mithu ma be ready

Richard sonnathu correct..than...
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Karthik sir proposal azhagu analum avala ippadi corner panni ok solla vaikaradhu tooo much
வேறு வழி இல்லை.
மித்ரமதியை சம்மதிக்க வைக்க வேண்டுமே???
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அருமை. மித்ரா -ரிச்சர்ட் நட்பு ஆச்சரியப்பட வைக்கிறது என்றால்,கார்த்திக்கின் காதல் அதிசயப் பட வைக்கிறது.
நன்றி.??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
கார்த்திக் ப்ரப்போஸ் பண்ற விதத்திற்கு வீழ்ந்து போகாமல் இருந்தால் தான் அதிசயம்... மித்ராவும் சாதாரண பெண் தானே... ஆசைகள் தூண்டப்படும் போது அவளும் சறுக்கி போகிறாள்.. இல்லை இல்லை திட்டமிட்டு ஒருவனால் சறிக்கப்பட்டிருக்கிறாள்... கார்த்திக்கின் திட்டம் அடுத்து...???
கூடிய சீக்கிரம் வரும்.??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top