Thank you so much da.??The rule of Karthik Hari Krishna starts.!!!
All encompassing n all emphatic take over of rathi,,with all ur azhagu words azhagi.....
Semma
Thank you so much da.??The rule of Karthik Hari Krishna starts.!!!
All encompassing n all emphatic take over of rathi,,with all ur azhagu words azhagi.....
Semma
Thank you.??Very good plan excellent UD
குடும்பமே லூசுக் குடும்பம் போல இருக்கு!???
சேதாரம் உறுதி.?தோல்விபயம் வந்து தம்பி தடுமாறினான். அவனுக்கு இவன் கொடி பிடிக்கிறான். ரெண்டு பேரையும் ஒரே ரூம்ல போட்டு treatment குடுத்தா தான் நல்லது. அதை மித்து செய்வாளா ?? எப்படியோ தானா போய் வலையில சிக்கிட்டா?? சேதாரம் நிச்சயம் இருக்கும், அதையும் தாண்டி வருவாளா மித்ரா
நியாயமான பேச்சு. நிச்சயம் அத்தனை சுலபத்தில் விடமாட்டான்.?அவளை முழுதாய் தன்னுள் விழுங்க காத்திருப்பவன் பேர் அளவிலா விட போகிறான். நந்துவின் காதலை ஏற்காமல் போனது மித்ராவின் குற்றமாய் பார்க்கபடுவதால் வந்த சிக்கல்... இந்த சிக்கலில் இருந்து மீள்வாளா பெண்ணவள்...