• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Intha angle naan think pannave illa. Nandakumar ku oru velai Mithra mela thaan love vandhudhonu naduvula thonithu but appuram marandhe poiduthu. Intha Paavi pazhi vaangavaa kalyanam varaikum vandhu irukkaan? Paavam Mithra, aval eppadi ivan veesiya valailirindhu veliyil varuvaa?
இன்னும் கொஞ்சம் காலம் போனால் கார்த்திக் பாவம்.?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Rendu perume individualistic. Eppdi idhu love aa shape aagum nnu yoschitte irudhen. Ippo what Karthik is doing is not good..
First time azhagi hero mela kovam varudhu
பரவாயில்லை... வரட்டும் நித்யூ.??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
இவனை ஹீரோ என்று நினைச்சா வில்லனாகிட்டானே.. ?? வில்லன் என்றா automatic ஆஆ திட்ட வந்துடுமே... OMG என்னை ரட்சிப்பாயாக ??

ரொம்ப அருமையான பதிவு as usual melting writing .. ??
திட்ட வந்தா திட்டு மச்சான்.?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Superb ud sis:love::love:
Mithra mela thappu illa thne aana karthik, ipdi panlama pinnad avaluku unma teriya vantha:rolleyes::confused:
கார்த்திக் கதி அதோ கதி!?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
தம்பிக்குப் புத்தி சொல்லிப் புரிய வைப்பானா அதை விட்டுட்டு பழி வாங்கக் கிளம்பிட்டாராக்கும் சார்...
‘மிசஸ் கார்த்திக்ஹரிகிருஷ்ணா’ மகனே பெயரில் மட்டும் தான் நீ முழுசா ஆட்சி செய்ய முடியும், சர்வ நிச்சயமாகப் பெண்ணை ஆட்சி செய்ய முடியாது. அந்தப் பொண்ணு இப்போ ஏதோ கொஞ்சம் மயக்கத்தில இருக்கு. மயக்கம் தெளியும் போது இருக்கு உனக்கு கச்சேரி...
வயலின், வீணை, நாட்டியக் கச்சேரி எல்லாம் இருக்கு.?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Karthiகே மேல முதலில் இருந்தே ஒரு டவுட் இருந்தது. இவன் தான் பிளான் பண்ணி பண்ணி இருக்கான்.Loser . உண்மை எப்போ தெரிய போகுது மித்ரா baby க்கு
???
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஒரு பெண் தன்னிடம் காதலை சொன்ன ஒரு பையனிடம் தனக்கு காதலில் நம்பிக்கை இல்லை என்று மறுப்பது தவறா?

ஒரு பையனுக்கு காதலை சொல்ல உரிமை இருக்கு போது அதை மறுக்க என் பெண்களுக்கு உரிமை இல்லை?

காதலை மறுப்பதால் இங்கு பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தான் எத்தனை.
ஆசிட் அட்டாக், அரிவாள் வெட்டு, தீ விபத்துகள்.
:cry::cry::cry:
சரி கதைக்கு வருவோம். கார்த்திக் உனக்கே இது நியாயமா?:mad::mad:

உன் தம்பி பைத்தியக்காரத்தனமா மித்ரா காதலிக்கவில்லைனு தற்கொலைக்கு முயற்சி பண்ணினா ஒரு நல்ல அண்ணாவா தப்ப எடுத்து சொல்லுறத விட்டுட்டு‌ இப்படி பலி வாங்க வரியே இது நியாயமா? தர்மமா?:unsure::unsure::unsure:

பாவம் மித்ரா.:(:(:(
நியாய தர்மம் எல்லாம் இப்போ யாரு பார்க்குறா?!?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top