• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Manam Nirainthavale(ne)...!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் பிரிண்ட்ஸ்,

ம(ண)னம் நிறைந்தவளே(னே)...! எப்படி போகிறது என்று நான் தெரிஞ்சிக்கலாமா..? நான் இந்த ஸ்டோரியில் ஏதாவது புதுசாக யோசிக்கிறேனா..? இல்ல பழையபடி அரச்ச மாவையே அரைகிறேனா..? உங்களுக்கு இந்த ஸ்டோரி பிடிச்சிருக்கா..? இதில் ஏதாவது புதுசாக இருக்கிறதா..? இல்ல ரொம்ப போராக போகிறதா..?

இந்த கேள்வி எதுக்கு என்று கேட்க கூடாது தோழிகளே.. எனக்கு அடிக்கடி இந்த சந்தேகம் வரதுக்கு நான் என்ன பண்ணுவேன்.. அதுக்கு என்று சொல்லி கையில் என்னமோ எடுக்கிறீங்க தெரியுது.. அது எல்லாத்தையும் ஓரமாக வச்சிட்டு எனக்கு ஒரு பதிலை சொல்லுங்கப்பா...

இப்படிக்கு

சந்தியா ஸ்ரீ
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இஸ்டோரி நல்லாத்தானே
போகுது, சந்தியா ஸ்ரீ டியர்?
உங்களுக்கேன் இப்படி ஒரு
சந்தேகம் வந்ததுப்பா?
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
இஸ்டோரி நல்லாத்தானே
போகுது, சந்தியா ஸ்ரீ டியர்?
உங்களுக்கேன் இப்படி ஒரு
சந்தேகம் வந்ததுப்பா?
அதுதான் தெரியல பானும்மா.. அடிக்கடி ஒரு பச்சி என்னை உசுபேற்றி விடுது...
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
கதை நல்லா இருக்கிறது ஸ்ரீ சிஸ்டர்.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அதுதான் தெரியல பானும்மா.. அடிக்கடி ஒரு பச்சி என்னை உசுபேற்றி விடுது...
பச்சிய பிச்சு போட்டுடுங்க சந்தியா ??
கதை நல்லா விறுவிறுப்பா தான் போகுது
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top