Maranathin Marmam - 1

umadeepak25

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
மக்களே எல்லோருக்கும் வணக்கம்..

என்ன டா இவ இங்க என்ன செய்றான்னு தான யோசிக்குறீங்க . ஒன்னும் இல்லை மக்களே , நம் தேடலில் ஒரு புதிய எழுத்தாளர் ஒருவரை அறிமுகம் செய்ய வந்து இருக்கிறேன் ..

இவர் பெயர் மித்ரா பிரசாத். இது அவரின் முதல் கதை. நிறைய suspense நிறைந்த கதையாக கொடுக்க போகிறார்..

முதல் அத்தியாயம் பதிவுடுகிறேன் படித்துவிட்டு கருத்துக்களை கூறுங்கள் .. plz do support friends..
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top