• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Wow mam sema twist epi, mithran kalyanam pannuvan nu terium but ivoo sikirama pannuvan ninaikala, kadir ku dan kashtama erukum, inda story starting la erundu dhidir nu kalyanam nadakudu, geethanjali partha piragu nallavana Marita, ippo thamaraya kalyanam pannadum rumba nallavana eruka, inda epi la abhi & Anjali ya kanom,.
Song super zainab sister,.
Thank you so much.??
இந்த பதிவு முழுதாக மித்ரன், தாமரைக்கானது.
அடுத்த எப்பியில் அபி, அஞ்சலி வருவார்கள்.
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அதிரடிக்காரன் - மச்சான்! மச்சான்! மச்சாண்டி!
அவனுக்கெல்லாமே - உச்சம்! உச்சம்! உச்சண்டி!
அதிரடிக்காரன் - மச்சான்! மச்சான்! மச்சாண்டி!
அவனுக்கெல்லாமே - உச்சம்! உச்சம்! உச்சண்டி!

ஜில்லு ஜில்லு ஜிம்கானா என்றா
இப்படி அதிரடி சரவடி போல Twist வைத்து எங்களுக்கு எல்லாம் இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவிட்ட....மச்சான்...
இருந்தாலும் இன்ப அதிர்ச்சி தான் ...

@Kavyajaya இது தான் அந்த surprise ஆஆஆ பட்டு....??

ஆனால் மித்து performance சும்மா அல்லுது...

கேட்டு விட்ட அவ கேள்வியை
தேக்கி வைத்த நம்பிக்கை
மொத்தத்தையும் பிடித்து உன் கண்களை
வலியோடு நோக்கி கேட்டு விட்ட ...

உன் ஒற்றை பதிலுக்காக...
உண்மை தெரிந்த பின்னும்
தன் மொத்த உசுரையும்
பனையம் வைத்து காத்து இருக்கிறாள்
உன் ஒற்றை பதிலுக்காக...

அழகு தான் ஆனால் உன்னை விட இல்லை....
மித்ரா மண வாழ்க்கைக்கு தேவையான basic qualification இதுல நீ distinction டா...????

இது போதும் எனக்கு
இது போதுமே
வேற என்ன வேண்டும்
இது போதுமே....

உன் இல்லறம் நல்லறமாக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மித்ரா....????

அருமையான பதிவு... அய்யோ முடிந்து விட்டதே என்று ஏங்க வைத்த பதிவு ....

Lotus oda full pic podu... nalla parkkanum engalukku
Naan onnu ninaichen.. athu varalaa prema ka.. ???..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top