மனமே மயங்காதே...
விழியும் கலங்காதே...
விதி செய்த வேலையடி மகளே...
குலமகள் கோலங்கள் போனதே...
வாழ்ந்து பார்த்தது வாடகை வாழ்க்கை
புதியவள் வந்தாள் வழிவிடடி
பூசிப் பார்த்தது யார் தந்த மஞ்சள்?
அவள் மஞ்சள் தானே அழித்திடடி
அடடா... கலைந்தது மாங்கல்ய வேஷம்
நாளைக்கு வேறொரு நாடகம்...
ஊமை நாடகம் ஏனடி பெண்ணே
உண்மையைச் சொல்ல தயக்கம் என்ன?
பிள்ளை செய்த பாவமும் என்ன?
வெள்ளைச் சேலையில் மறைப்பதென்ன
வழக்கில் குழப்பங்கள் தீர்ப்புகள் எங்கே?
வாழ்ந்தது நாடக வாழ்க்கையே...
https://www.smtamilnovels.com/mm26/
விழியும் கலங்காதே...
விதி செய்த வேலையடி மகளே...
குலமகள் கோலங்கள் போனதே...
வாழ்ந்து பார்த்தது வாடகை வாழ்க்கை
புதியவள் வந்தாள் வழிவிடடி
பூசிப் பார்த்தது யார் தந்த மஞ்சள்?
அவள் மஞ்சள் தானே அழித்திடடி
அடடா... கலைந்தது மாங்கல்ய வேஷம்
நாளைக்கு வேறொரு நாடகம்...
ஊமை நாடகம் ஏனடி பெண்ணே
உண்மையைச் சொல்ல தயக்கம் என்ன?
பிள்ளை செய்த பாவமும் என்ன?
வெள்ளைச் சேலையில் மறைப்பதென்ன
வழக்கில் குழப்பங்கள் தீர்ப்புகள் எங்கே?
வாழ்ந்தது நாடக வாழ்க்கையே...
https://www.smtamilnovels.com/mm26/